Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Kavipritha's Thazhampoo Vaasam Nee-29

Advertisement

குழந்தைகளோடு குதூகலமாக ஐஸ்கிரீம்....
ரொம்ப ரொம்ப அழகான குடும்பம்....

அழகாக காட்டி இருக்கீங்க..
படித்து முடித்து விட மனதே இல்லை....

அழகான நிறைவானகதை

கதை சொல்லும் பாங்கில் கட்டி வைத்து விட்டீர்கள்...
Thanks dear Kavipritha...
வாழ்க வளமுடன்
தேங்க்ஸ் அனு சிஸ்....
எல்லா இடத்திலும் உங்களின் வார்த்தைகள் அழகாக இருந்தது சிஸ்.... தேங்க்ஸ் சிஸ்...
 
தேங்க்ஸ் ஜோ சிஸ்... இந்த கதை முழுக்க... உங்க கமெண்டும் பாட்டும் சூப்பர்...
அதுவும் முழுக்க உங்களோட பாடல் வரிகள் சூப்பர்...
இது ... இந்த பாட்டு எனக்கு என்னான்னு தெரியலை... வீடியோ இருந்தா போடுங்க சிஸ்....
:love: :love: :love:

Vijaykanth, Ambika from Thazhuvatha Kaigal

 
மிகவும் அருமையான குடும்ப நாவல் கவி???.ஆரம்பத்தில் இளாவின் நடத்தையும்,லிங்கா பணத்திற்க்காக திருமணம் செய்வதும் சற்றே நெருடலாக இருந்தாலும் போகப் போக லிங்கா,சக்தியின் புரிதல்,காதல் என்று கதை சென்றவிதம் அருமை.எபிலாக் மிக அழகான பதிவு.அசத்திட்டீங்க கவி???.வாழ்த்துக்கள்??..
 
Top