Kavipritha's Amuthangalaal Nirainthen-11

Advertisement

kavipritha

Well-known member
Member


happy reading... thanks friedns...
 
:love: :love: :love:

இப்படி வேடிக்கைபார்க்க வச்சிடுவாங்கனு தான் நிறைய தலைவர்கள் பொண்டாட்டியை பேசவிடுறதில்லை :p :p :p

ஷக்தி :love::love::love: லிங்காவை ஓட விட போற...... உன்னை நல்லாவே பார்த்திருக்காப்பா......
பர்சனல் குடும்பம் பிசினஸ் மீடியா நாலு பக்கமும் துரத்தும்...... பாலன்ஸ் பண்ணுறது கஷ்டம் தான்......
ஏற்கெனவே எக்சாம்ப்பிள் friend இருக்கிறா.......
மாமாவும் மாப்பிள்ளையும் போட்ட கணக்கு ஈஸியா முடியாது போல :LOL::LOL::LOL:

காமாட்சி எங்க வீட்டு மீனாட்சி....... செம இன்டலிஜெண்ட் மாம் :p:p:p ஒத்தை வரியில் பையனை தூக்கிட்டாங்க....
ஓடவும் முடியாது...... ஒளியவும் முடியாது..... சொல்லுடா சொல்லு......

அப்பாக்கு கூட தீவானா ட்ரீமி எல்லாம் தெரிஞ்சிருக்கே......
இப்போ புதுசா ஷக்தி...... ஏதோ பசங்க பண்ணுறாங்கனு கெஸ் பண்ணிவிட்டார்......
உங்க இஷ்டம்னு சொல்லுறார்....... அண்ணன் கூட சப்போர்ட் பண்ணுறான்.....
ஆறு மாசத்தில் பையன் எத்தனை வேலை பண்ணிருக்கான்னு தெரிஞ்சுபோச்சே...... கல்யாணம் பிசினஸ் டீல்னு கூட புரிஞ்சிருக்குமோ???

ஷக்தி என்ன சொல்ல போறா???
லைப்ல ஜெயிச்சா லைப்ல ஜெயிச்சா பொண்ணுங்க தேடிவரும் ஓடி வரும்......
இங்கே சந்தேகத்தோடு பார்க்கிறாங்களே...... கௌண்டமணி லுக் விட்டியா ஷக்தியை பார்த்து......

கவி இதே வேகத்துல அடுத்த எபியை போட்டுடுங்க........
இந்த லிங்காவை விட நாங்க வேகமா இருக்கிறோம்.........
 
Last edited:

Advertisement

Advertisement

Back
Top