Shakthi unnai parthu iruka da, business ke varadavan asura vegathula velai parkurane, ennamo panramga Annan thambi nu teriudu appa ku, Shakthi ok solluvala, nice update kavi dear thanks.
சக்தி உன்னோட கெஸ் சரி.... உன்னை லிங்கா ஆர்வமா பாக்கவே இல்ல.... அங்கையே அவுட்..... லிங்கா என்ன பண்ணுராணு சொல்ல கூட தெரியல.... பேர் தெரியல .... இன்னும் ட்ரீமினு தான் ஒளரி கிட்டு இருக்க.... பிடித்தம் எல்லாம் கட்டாயத்த்லா வர வைக்க முடியுமா.... பழகி பாத்தா கூட வர வாய்ப்பு இருக்கு.... ஆனா நீ எதுவும் இல்லாமலே பிடிக்க வைக்க முயற்சி பண்ணுற....
Awesome narration....எல்லாருடையா மனநிலை யும் ரொம்பவும் அழகாக சொல்லி இருக்கீங்க சிஸ்.... சக்தி Sharp.....லிங்கா என்ன செய்ய போறாரோ... Eagerly waiting for your next ud sis
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.