Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Kadhal Valam Vara Episode 8 Part 2

Advertisement

அடிச்சாண்டா நெத்தியடி
ஒண்ணு எங்க வீட்டில் இல்லை உங்க வீட்டில் இருக்கணும்
இல்லேன்னா தமிழ் நாட்டுக்குள்ளேயே இருக்கக் கூடாது
பார்டர் தாண்டிறணும்
சூப்பர், ராஜராஜன்
 
சத்தியமா நான் சொல்லுறேன் மல்லி
இதுக்கு என்ன கமெண்ட் போடுறதுன்னு தெரியலை...
சரி அந்த கட்டில் இப்போ சும்மா தான் இருக்கு நீ படுத்துக்கோ போ
 
Ha.....ha....RR s best performance.... ?
இத்தனை நாள், பெரியப்பா பேச்சை மீறாத
பையன்......
திடீரென்று.....இத்தனை கேள்விகள்,....அவரை கேட்காமல்
எதேச்சையான முடிவு....இதை இரண்டு வருடம் முன்பே
எடுத்து இருக்க வேண்டியது...தானே...? என்ன..இப்ப
எப்படி இப்படி.....cloud burst போல கொட்டுது. ....:p
என்ன காரணம்,....? யார் காரணம்,...?
மணம், குணம் நிறைந்த டீயா...?:p

Waiting for Angai ‘ s reply....
 
Last edited:
அடேய் என்னங்கடா எல்லாரும் அத்து விட்டு போறதுலையே குறியா இருக்கீங்க... ராஜா செமடா... கேள்வி கேட்கறதுலையே கெத்து காட்ட உன்னை விட்டா ஆளே இல்ல.. பொண்ணுன்னா அடக்கம் வேணும் ஆணவமா ஆடக்கூடாது.. கொஞ்சம் கூட அண்ணன் சொல்றத கூட கேட்காம பேசிற அங்கை இது சரியா...
 
அது ஆணவம் கிடையாது....அவளோட இயல்பு...
வளர்ந்த இடம்....வளர்ந்த சூழ்நிலை ...பயம் அறியாதவள்...
அவளோட கேள்விகள் எல்லாம் தப்பு என்று சொல்ல முடியாது....
 
Top