Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Girija Shanmugam's Oru Mudivin Thuvakkam Final

Advertisement

கொஞ்சம் வித்தியாசமான கதை....ஆனாலும் எல்லாருக்கும் நியாயம் செய்து இருக்கிறீர் கள்...... அமுதாவின் நிலை மிகவும் சரி....அருமையான கதை....All the best sis...
Thank u so much Janavi sis..(y)(y):love:
 
அருமையான கதை.அமுதாவின் தன்மானம் மிக அழகு.தாய்க்காக தன்மானம் பார்க்கும் நந்தினி அழகு.இல்லறத்தின் புரிதலோடு தேவி அழகு.எல்லாவற்றிற்கும் மேலாக அமுதாவின் தன்னம்பிக்கையும் சுயகவுரவமும் காக்க துணை நிற்கும் மாறன் அழகோ அழகு.முறைத்துக்கொண்டே மாறனிடம் பாசம் வைக்கும். லாவி அழகு.மஞ்சுவும் மன்னுவும் அழகோ அழகு.நிறைவான முடிவு.
Thank u so much Crypt sis..(y)(y):love:
 
Top