Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Girija Shanmugam's Oru Mudivin Thuvakkam Final

Advertisement

மீண்டும் உறவுகளைப் பேணும் நல்லதொரு அருமையான அழகிய நாவலைத் தந்ததற்கு ரொம்பவே சந்தோஷம், கிரிஜா டியர்
பார்றா
தனக்கு ரொம்பவே ஹெல்ப்ஸ் செஞ்ச ஜித்தேந்திரனுக்கு அவன் விரும்பிய டாக்டர் மச்சினிச்சியை மாறன் கண்ணாலம் செஞ்சு வைச்சுட்டான்
மண்ணு மனோஜ் மாமா சூப்பர்
அக்கா மகள் மஞ்சரியும் சூப்பர்
அடடா
கடைசி வரை ராஜன் பேமிலி கூட அமுதா ஒட்டவேயில்லையே
புருஷனும் பொண்டாட்டியும் அவ்வளவு தூரம் மாங்கு மாங்குன்னு இவங்களுக்கு பார்த்து பார்த்து எல்லாம் செஞ்சும் அமுதா திரும்பிக் கூட பார்க்கலை
தேவிக்காகவாவது கொஞ்சம் இறங்கி வந்து சேர்ந்திருக்கலாம்
இப்பவும் தேவியிடமும் சிடுசிடுப்புதானா, அமுதா?
இயற்கையிலேயே பெண்களுக்கு இருக்கும் மறப்போம் மன்னிப்போம் என்ற மென்மையான மேன்மை சுபாவம் உங்களுக்கு இல்லாமல் போனது எனக்கு கொஞ்சம் வருத்தம்தான், மிஸஸ் அமுதா ராஜன்
ஆனாலும் இறுதியில் மன்னித்து தண்டபாணிக்கு மட்டுமாவது அமுதா நிம்மதியான இறப்பைக் கொடுத்தாங்க
ராஜனுக்கு அந்த யோகம் இல்லை போல
என்னுடைய தனிப்பட்ட கருத்துத்தான் கிரிஜா டியர்
வழக்கம் போல அருமையான லவ்லி குடும்ப நாவலை கொடுத்ததற்கும் நாவல் போட்டியில் வெற்றி பெறுவதற்கும் என்னுடைய மனமார்ந்த ஆசீர்வாதங்களும் இனிய நல்வாழ்த்துக்களும் தெரிவித்துக் கொள்கிறேன், கிரிஜாஷண்முகம் டியர்
மீண்டும் அடுத்ததொரு அழகிய நாவலுடன் சீக்கிரமா வாங்கப்பா
 
Last edited:
கொஞ்சம் வித்தியாசமான கதை....ஆனாலும் எல்லாருக்கும் நியாயம் செய்து இருக்கிறீர் கள்...... அமுதாவின் நிலை மிகவும் சரி....அருமையான கதை....All the best sis...
 
Top