Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Girija Shanmugam's Oru Mudivin Thuvakkam 28

Advertisement

There is a limit for every thing Devi.Dont you have self respect? Who ever it is there is a limit for sacrifice. Be submissive but don't go beyond the feet of others.
 
Dear friends.
Here is the next episode.. padichitu thoughts share pannunga.. thank u so much for urs cmnts and likes.
Super episode da
Amutha devi kooda nalla palakalame renduperume nallavanga
 
மாமியாரின் மனம் அறிந்து அவர் தன்மானம் குறையாமல் அவரின் நல்வாழ்வுக்கென முயலும் மாறன் அருமை.தேவி யாரும் செய்ய துணியாத செயலை கணவனின் நிம்மதிக்கென செய்வதும் அமுதா அதை ஏற்காமல் தவிர்த்து தலை நிமிர்ந்து நிற்பதும் அருமை
 
???

மகள், மருமகனுக்காக அமுதாவோட மாற்றங்களும், தன்னை எத்தனை புறக்கணித்தாலும், அமுதா மீதான தேவியின் பாசமும், அதை சரியாக புரிந்து கொண்ட நந்தினியும்.. சூப்பர்....???

ஆனாலும் இந்த கதையில ஹீரோ மாறனா??? ராஜனா??? ???
மாறன் தான் ஹீரோ.. கூடவே ராஜனையும் சேர்த்து கொள்ளலாமே..தவறு செய்தாலும் அதை சரி செய்ய போராடிய நல்ல மனிதர்.. thanks sindhu sis..
 
Top