Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Girija Shanmugam's Oru Mudivin Thuvakkam 28

Advertisement

Girijashanmugam

Well-known member
Member
Dear friends.
Here is the next episode.. padichitu thoughts share pannunga.. thank u so much for urs cmnts and likes.
 
???

மகள், மருமகனுக்காக அமுதாவோட மாற்றங்களும், தன்னை எத்தனை புறக்கணித்தாலும், அமுதா மீதான தேவியின் பாசமும், அதை சரியாக புரிந்து கொண்ட நந்தினியும்.. சூப்பர்....???

ஆனாலும் இந்த கதையில ஹீரோ மாறனா??? ராஜனா??? ???
 
Last edited:
:love::love::love:

இந்த தேவி அமுத கேட்டாங்கனா ராஜனையே கொடுத்துடுவாங்க போல......
பொண்ணுக்கு ஒன்னுனா வீட்டுக்காரங்க கேட்கமாட்டாங்களா???
தேவி அவங்க விரும்பி செஞ்சாங்களோ இல்லை ராஜன் சந்தோஷத்துக்காக செஞ்சாங்களோ செய்த வேலை சட்டத்தின் முன்பும் சரி சமூகத்தின் முன்பும் சரி ஏற்றுக்கொள்ளமுடியாதது தான்........

அமுதா எவ்ளோ சொன்னாலும் அவங்களை மட்டுமே பார்க்கும் தேவியை பார்த்தாலே கடுப்பாகுது........
வீட்டுக்காரர் நிம்மதிக்காக என்ன வேணும்னாலும் பண்ணுவாங்க போல அவங்க வாழ்க்கையை பற்றி கவலை படாமல்...... லைப் ல இவ்ளோ நல்லவங்களா இருக்கணும்னு அவசியம் இல்லை.......
 
Last edited:
Top