Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Girija Shanmugam's Oru Mudivin Thuvakkam 25

Advertisement

:love::love::love:

சூப்பர்டா இளமாறா........ உக்கார்ந்து இடத்துலே அடிக்கிறியே.......
நல்ல தான் வேலை பார்க்கிற.......
மாமியாருக்கு full சப்போர்ட்......
அதுவே அவங்களை இன்னும் சந்தோசமாக்கும்......

அந்த houseowner ??? என்ன கேள்வி கேட்குறாங்க.....
ஏன் ஸ்பீக்கர் ல போடா சொன்னான்???
ராஜன் கேட்கட்டும்னா???
அவரே எப்போ எப்போ னு இருக்கிறார்..... அவரை பார்த்தாலே கடுப்பாகுதே..... இன்னமும் இங்கேயே தான் சுத்துறார்.....

உனக்கு யாருடா இளமாறன் பேர் வச்சது...... அவ சொன்னமாதிரி கிழமாறன் தான நீ.......
ரொம்ப சந்தோஷத்துல இருக்கிறேன்னு சொல்ல வந்ததை சொல்லவே விடலை...... என்னவோ இருந்துட்டு போகுதாம் ???
குட்டிமாறன் வரப்போறானு இந்த கிழமாறனுக்கு புரியலையே......
அது தெரியாமல் வளைகாப்பு பிரசவம் னு போய்ட்டான்.......
Rajan ketkattumnu illa sis.. summa etharthamathan maran sonnan.. Thanks Jo sis..
 
Top