Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Girija Shanmugam's Oru Mudivin Thuvakkam 25

Advertisement

ஹா ஹா ஹா
யோவ் ஆடிட்டர்
ஜித்தேந்தர் மூலமா உட்கார்ந்த இடத்திலேயே அம்புட்டு வேலையையும் சுளுவா முடிக்கிற நீயி அந்த பிஸ்க்கோத்து பொஞ்சாதிக்கு இப்படி பயப்படுறியே
இதெல்லாம் நல்லாயில்லே, இளமாறன் தம்பி
ஹஸ்பெண்ட்டுன்னா கெத்தா இருக்க வேண்டாமோ?
இப்படி பொஞ்சாதியிடம் டம்மி பீஸா இருக்கக் கூடாது, ஆடிட்டர் ஸார்
அடுத்தாப்ல ஜூனியர் ஆடிட்டர் or ஜூனியர் டீச்சர் வரப் போறதை உங்கூட்டுக்காரன் இளா இளா இளா இளமாறன்கிட்டே நீ எப்போ சொல்லுவே, ராஜநந்தினி மேடம்?
oru velai nalla pasangalellam pondatiku bayanthukuvangalo..?? Nandri Banu dear..
 
Top