Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Girija Shanmugam's Oru Mudivin Thuvakkam 22

Advertisement

Yes.. தேவி பாவம்தான்.. ராஜன் நினைத்திருந்தால் இதை மறைத் திருக்கலாம்.. அமுதாவும் இதை விரும்ப வில்லை.. பட் அப்படி செய்திருந்தால் ராஜனெல்லாம் ஒரு மனிதனா? சில நிஜங்களை சரி செய்ய சில வலிகளை பொறுத்துதான் ஆக வேண்டும்.. thanks Neelu sis..
ராஜன் தப்பை ஏற்று அமுதாவை திருமணம் செய்ததால் மாத்திரம் எல்லாருக்கும் நிம்மதி யா? அமுதா வும் தேவியும் மட்டும் என் தியாகிகளாக வேண்டும்? இங்கேயும் ராஜனின் நிம்மதி மட்டுமே focus செய்யப்படுகிறது.. ராஜனுக்கு அமுதாவின் சன்யாசி வாழ்வு தன்னால் தான் என்ற குற்ற உணர்ச்சி போக வேண்டும் அவ்ளோ thaan. இதே அமுதா யதார்த்த வாழ்வை வாழ்ந்திருந்தால் ராஜன் அமுதாவுக்கு அளிக்க வேண்டிய எதுவும் செய்திருப்பாரா? ஒரு பெண்ணிற்கு இரண்டு ஆண் துணை என்பது எவ்வளவு அசிங்கமோ அதே தானே ஆணிற்கும்? ஹ்ம்ம் இதற்கு மருள் என்ன சொல்வது... a kind request to writers pls dont create two wives story. There are still people out here who go mostly by stories and movies. My humble request not to hurt anyone.
 
ராஜன் அமுதாவிடம் குழையவில்லையே.. அமுதாவை சரி செய்வதற்காக சில இடங்களில் பழைய நிகழ்வுகளை மிரட்டலோடு பகிர்ந்திருப்பார். கல்யாணம் செய்துகொள்ளாமல் அமுதாவை எந்த உரிமையில் ராஜன் சரி செய்வார்? அமுதாவுக்கு ஒரு சின்ன துவக்கத்தை கொடுக்கநினைக்கிறார் ராஜன். அது அவருக்கும் துவக்கமா..என்பது போக போக தான் தெரியும்.. தேங்க்ஸ் ஷாலு சிஸ்டர்.
குழையவில்லையா? Sis pls see the story flow. Despite that why marriage? Jus for social status to Amudha and for proper life it is Devi? Sorry sis, its really shocking. This 2 wives concept that too from women.
 
இந்த கதையின் துவக்கம் அருமையாக இருந்தது. ஆனால் இந்த 2 மனைவி என்பது இந்த காலத்திலும் மிகவும் சாதாரணமாக கடந்து செல்வது தான் என கதையை கொண்டு போவது மிகவும் வருத்தமளிக்கிறது. ஒரு ஆண் அவனால் யதார்த்த வாழ்வை எந்த காதல் தோல்விக்கு பிறகும் கொண்டு செல்லலாம் ஆனால் பெண்கள் மட்டுமே தியாக செம்மல்கள் என்பது மிகவும் ஏற்புடையதாக பெண்கள் மத்திலேயில் இருப்பதை இன்னும் ஸ்ட்ரோங் ஆக்குகிறது இந்த கதை. Sorry If I am saying anything bluntly. ஆனால் இதே ஏன் ஒரு பெண் யதார்த்த வாழ்வை அமைக்க கூடாது.. ராஜன் கல்யாணம் தான் அமுதாவின் ஜென்ம சாபல்யமா? பாவம் தேவி.. இதில் இரண்டு பேரிடமும் ராஜன் குழைவது போல கதைப்போக்கு கொஞ்சம் suffocate ஆகிறது. இதை ஏற்க முடிந்த பெண்களாகிய நாமே பெண்மைக்கு நியாயம் செய்வதில்லை. கதை மாறனையும் நந்தினையும் focus செய்த போது நன்றாக இருந்தது. ஏன் ஒரு பெண்ணின் வைராக்கியத்தின் முடிவு ஆணின் மனைவி ஆவதிலே முடிய வேண்டும் என்று தெரியவில்லை. அதும் இரண்டாவது மனைவியாய். இதே ஒரு பெண் செய்தால் நாம் ஏற்போமா? இல்லையே.. sorry to say...இதுவே நம் சாபக்கேடு...
If Amutha has moved on with her life without giving Rajan this much importance in her life still and if Nanthini did not make a big deal of getting her mother some acceptance from the so called society then no problem. Every one will be happy.
 
அமுதாவின் கடைசிக் காலத்தில் ஒரு பேச்சுத் துணையாக ராஜன் இருந்தால் கூட அது தேவியின் வாழ்க்கையில் ஒரு இடையூறு தான். Amutha will be considered a thorn in Devi-Rajan's life no matter in what form Rajan will be part of Amutha's life. How Nanthini will react if she is in Devi's position?
நமக்கு இடைஞ்சல் என நினைத்து எளியவர்களை ஒதுக்கி வைப்பது சிறந்ததல்ல.. பல வலிகள் இருந்தாலும் அதை சரி செய்வதுதான் சரி என்பது எனது கருத்தாகும். Thanks Siva sis..
 
If Amutha has moved on with her life without giving Rajan this much importance in her life still and if Nanthini did not make a big deal of getting her mother some acceptance from the so called society then no problem. Every one will be happy.
Exactly...Amutha's character's strength itself got diluted. Seriously finding it difficult to take 2 wives story that too in this era.
 
Adutha thava velkai valthana eppo ethics oda irrukanumo appo illathathu than reason. Rajan selfish avala katti ingayum Ivanka katti angeyum nallavan aaga try pannurar.Ithuku Maran oru jaldra.Amutha Rajan seithathu thappae athuku balan anubavika than venum.pinvilai via yosikalanae pillaikaluku than pathippu.Devi Yoda feelings hurt pannurathu seriyilla.
இனியும் அமுதா எப்படி வாழ போறாங்கன்னு போக போகத்தான் தெரியும். வீட்ல ஒருத்தர் தப்பு செய்தால் அது மற்றவரையும் தான் பாதிக்கும்.. தேவியின் நிலையும் அதுதான்.. ராஜன் அதை எப்படி சரி செய்றாரு பார்க்கலாம்..
 
நமக்கு இடைஞ்சல் என நினைத்து எளியவர்களை ஒதுக்கி வைப்பது சிறந்ததல்ல.. பல வலிகள் இருந்தாலும் அதை சரி செய்வதுதான் சரி என்பது எனது கருத்தாகும். Thanks Siva sis..
ஏன் எப்பொழுதும் வலிகளை ஏற்பது பெண்ணாய் மட்டும் இருக்க வேண்டும் ? அதுவும் யாரோ செய்த தவறுக்கு? Intention is not to influence story writers. But very basic social ethics to be ensured in stories, so that a myth is not created among society like that inequility i.e. 2 marriage is common among men. I would say story writers are most powerful and influential people. Hence the concern.
 
Top