Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Girija Shanmugam's Oru Mudivin Thuvakkam 22

Advertisement

கிரிஜா,
எனக்கு முக்கோணக் காதல் கதைகள் பிடிப்பதில்லை. இந்தக் கதையில் அமுதாவும் ராஜனும் தங்கள் காதலை கல்யாணத்துக்கு முன் அடுத்த கட்டத்துக்கு கொண்டு சென்றது அவர்கள் பிழையே. அதிலும் அமுதா ஒரு பெண்ணாக இருந்து கொண்டு அதை செய்தது மிகப் பெரிய பிழை. பிழை செய்தவர்கள் தண்டனை அனுபவித்தால் நியாயமே. ஆனால் தேவிக்கு ஏன் தண்டனை? அமுதாவுக்கான அங்கீகாரம் இந்த திருமணத்தினால் கிடைத்ததே பெரிய விஷயம். நந்தினிக்காக அதைப் பொறுத்துக் கொள்ளலாம். ஆனாலும் இதற்கு மேலும் ராஜன் அமுதா உறவை நீடிப்பது ராஜன் தேவி வாழ்க்கையை கொச்சைப் படுத்துவது ஆகும். வாழ்க்கையில் நாம் எடுக்கும் சில முடிவுகள் வாழ்க்கையையே புரட்டிப் போடும். அதற்கான விளைவுகளை நாம் தான் அனுபவிக்க வேண்டும். அதனால் மற்றவர்கள் துன்பம் அனுபவிக்கக் கூடாது. இருவருக்கும் சம அந்தஸ்து இந்த உறவில் கொடுப்பது என்பது சாத்தியமில்லை என்பதோடு அப்படி செய்ய முனைந்தால் தேவி தான் இதனால் மரியாதை குறைவார் and she doesn't deserve that.
 
Dear friends.
Here is the next episode.. padichitu thoughts share pannunga.. thanks for the cmnts and likes.
Semma lovely episode???
 
Dear lovely writer,
நான் மிகவும் ரசித்து படிக்கிறேன் உங்களின் இந்த கதையை ,
ஆனால் சிலருக்கு இந்த கதை கரு வில்லங்கமாக இருக்கலாம் ,
நான் சொல்ல வருவது ஒன்று தான் நல்ல புரிந்துணர்வோடு அவங்க பக்கம் பிழையில்லாமல் இருந்தால் நிஜத்திலும் சாத்தியம் நான் கண்கூடாக கண்ட இரு குடும்பங்களை ஒத்த (சிறு மாற்றம்)கதை.
உங்கள் கற்பனையில் எது உதிக்குதோ அதையே
இதுவரை தந்ததுபோல எழுதுங்கள் ,
வாழ்த்துகள் டா???
 
Top