Thanks Sakthi sis..
Thanks Sakthi sis..
Thanks Ashika sis..Superb
Thanks Rathi sis..குதூகலமா போற குடும்பத்துல ராஜய்ய கும்மி அடிச்சு விட்டுடுவார் போலயே ???
மாறன் நந்தினி பக்கம்தான்.. ஆனா நந்தினி அவங்க அம்மா பக்கமாச்சே சிந்து சிஸ்டர்.. thanks sis..Nice update
இப்பதான் என்னென்னமோ சமாதானம் பேசி மாறன் ராஜியை மலை இறக்கினான்.. அதுக்குள்ள அடுத்த ஆப்பு ரெடி பண்ணிட்டாரே இந்த ராஜய்யா.. ?? மாறன் யார் பக்கம் நிக்க போறானோ??? கண்டிப்பா நந்தினி பக்கமாதான் இருக்கும்..
Thanks Saroja sis..அருமையான பதிவு
Thanks Shobana sis..Very nice ud...
Thanks Kiruthi sis..Super epi sis