Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Girija Shanmugam's Oru Mudivin Thuvakkam 17

Advertisement

:love::love::love:

மாறா வக்கிர சனியோடு உன்னோடு தான் சுத்துது போல :LOL::LOL::LOL:
இப்போ தான் மயங்கி மயக்கி கொஞ்சி கெஞ்சி சரிபண்ணினா இப்போ பாரு வந்து நிக்குறாரே உன் ராஜய்யா.......
பொண்டாட்டிக்கு பேசினால் அவர் மனம் நோகும்......
அவருக்கு பேசினால் உனக்கு ரூமுக்குள் இடமில்லை....
என்ன சோதனை.......

அமுதா ராஜன் விஷயத்தில் மாறனின் விளக்கம் (y)(y)(y)
என்ன இருந்தாலும் ரெண்டு பேரும் மொத்தமா ஒதுங்கிவிடுவது நல்லது......
ஒருத்தங்க விட்டாலும் இன்னொருத்தங்க பிடிச்சிக்கிட்டு தொங்குறது ரெண்டு குடும்பத்தையும் பாதிக்கும்......
பொண்ணுக்கு செய்றது வேற..... அவ கண்டிப்பா இந்த சீரை விரும்பமாட்டாள்.....
பட் அமுதா விஷயத்தில் ராஜன் அக்கறை காட்டுறது சரியில்லை......
ஆமாம் ஜோ சிஸ்டர்.. நந்தினி அதை வாங்கமாட்டா.. பட் என்ன கேட்ப்பா பார்க்கலாம்.. thanks sis..
 
Top