Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Girija Shanmugam's Manam Malarum Oosai 11

Advertisement

இரண்டு மனம் வேண்டும். நினைத்து வாழ ஒன்று மறந்து வாழ ஒன்றுனு ஆதியை புலம்ப வெச்சுட்டீங்களே??? sj சூர்யா ஸ்டைல்ல சொன்னா இருக்கு ஆனா இல்ல? நன்று
ஹாஹா.. இல்ல... ஆனா இருக்கு.. நன்றி பிரவீன் சகோ.
 
Avanai ninaika kudathu nu avanai ye ninachitu irukiye ma aadhi, ponnu pudichi pochi sari unaku mudalla kalyanam nadakala nu kuzhandai yaar enna nu sonna Dan avamgalum yosipamga, rendam tharana na yosika Dan seivamga idu kuda va teriadu ivanuku poda, karnan vandu visaripano nice update dear thanks.
அவன் சொல்லாததுக்கு வேற காரணம் இருக்கு ? நன்றி காமு sis.
 
ஆதிரை மனம் குழம்பி இருக்கு. இதில் புது ப்ரச்சனைகள் வேற . அதியை நினைத்தாலும் இன்னும் நேசம் இல்லை. வருமா? வெயிட்டிங் கிரிஜா❤️
நேசம் வரும், ஆனா குழந்தை நினைச்சி என்ன முடிவெடுப்பாளோ ? நன்றி நீலா sis.
 
அதிரூபன் ஆதியிடம் மட்டுமாவது உண்மையை சொல்லலாம்.
பாவம்.. அவனுக்கென்ன பிரச்சனையோ ? நன்றி ஹெலன் sis.
 
பிடிக்கலைன்னு சொன்னாலும் அவனையே நினைச்சிட்டு இருக்கிறா, ரூபா நல்லதா ஏதாவது பண்ணுடா.
 
Top