Girija Shanmugam's Manam Malarum Oosai 11

Advertisement

நல்லா இருக்கு பதிவு
குழப்பம் ஆதிக்கு
கர்ணா வந்துட்டான்
இனி அவன் என்ன செய்ய போறானோ
ரூபன் தாத்தா இறப்புக்கு
வருவானா
வருவான்.. நன்றி சரோஜா sis.
 
இந்த ரெண்டாம் தாராமான்ற கஞ்சனா ஆதியின் பேச்சிற்கு ரூபனால சரியா பதில் சொல்ல முடியல(அவன பதில் சொல்ல வைங்க)...அவன் அவங்க நிலைல இருந்து பார்க்க மாட்டேன்றான்...சும்மா மனசுக்கு பிடிச்சா போதுங்குறான்...ஆதிக்கு சலனம் இருந்தாலும் ரெண்டாம் தாரம்ன்றது(உண்மை இல்லேனாலும்) பிடிக்கல...இவன் அதுக்கு காரணம் சொல்லாம திரும்ப பேசுறது நியாயமேயில்லை...
ரூபன் சொல்லாததுக்கு வேற காரணம் இருக்கு ? நன்றி அமுதா sis.
 

Advertisement

Advertisement

Back
Top