Dear friends,
Here is the next episode, padichitu karuthu sollunga, thanks for ur cmnts and likes friends. ?
மனம் மலரும் ஓசை.. அத்தியாயம்.. 11 இரண்டு நாட்கள் கடந்த நிலையில் இன்றுதான் அதிரூபன் ரூமிற்கு வந்தான். குளித்து முடித்து நேரம் பார்க்க இரவு ஒன்பதரை காட்டியது. ம் இந்நேரம் வீட்டில்தான் இருப்பாள் என.. ஆதி.. என குறுஞ்செய்தி அனுப்பினான் ஆதிரைக்கு. தான் விருப்பம் சொன்னதை வீட்டில்...
tamilnovelwriters.com
ஆதிரையை விட்டுகொடுக்க ஆகாஷிற்கு மனமேயில்லை.. பெற்றோரிடம் ஆதிரைதான் வேண்டும் என வாதாடினான். அவர்கள் ஒப்புகொள்ள மறுக்கவே இரண்டு நாள் கழித்து பேக்கரிக்கு வந்துவிட்டான். ‘ரிஜிஸ்தர் மேரேஜ் செய்துக்கலாம்..” என்றான். ‘ச்சி..” என முகம் சுழித்தவள்.. ‘எத்தனை தைரியம் இருந்தா என்னை வீட்டை விட்டு...
tamilnovelwriters.com