நன்றி லட்சுமி சிஸ்டர்..Nice ud
நன்றி லட்சுமி சிஸ்டர்..Nice ud
நன்றி தரணி சிஸ்டர்..திலகா உன் அட்டகாசம் முடியல... சூர்யா தான் சரியான ஆளு உன்னை சமாளிக்க
அடுத்து final epi.. அதுனால என் குட்டி மூளையை கசக்கி எழுதியிருக்கேன்.. முடிச்சதும் போட்டுடறேன் டியர்.. நன்றி நன்றி..அடுத்த லவ்லி அப்டேட் எப்போ தருவீங்க, கிரிஜா டியர்?
ஹா ஹா ஹாஅடுத்து final epi.. அதுனால என் குட்டி மூளையை கசக்கி எழுதியிருக்கேன்.. முடிச்சதும் போட்டுடறேன் டியர்.. நன்றி நன்றி..
முடிந்தால் இன்னைக்கு.. இல்ல நாளைக்கு டியர்.. உங்களை மாதிரியான நல்ல உள்ளங்களின் உற்சாகம் தான் என்னை எழுத வைக்குது டியர் ?..ஹா ஹா ஹா
உங்களுக்கு குட்டி மூளையா?
அடங்கொன்னியா
உலகத்திலேயே இதுதான் அண்டப்புளுகு ஆகாசப்புளுகு
ஆஆஆஆஆஆஆஆனாலும் அப்டேட் எப்போ வரும்ன்னு நீங்க சொல்லவேயில்லையே
என்ன ஒரு வில்லத்தனம்?
என்ன ஒரு எஸ்கேப்பிசம்?
Nice udDear friends.
Here is the next episode.. padichitu karuthu sollunga.. thanks for ur cmnts and likes friends..
Alaiyil Pootha Malar 26 1 - Tamil Novels at TamilNovelWriters
அத்தியாயம் — 26 ‘அன்னைக்கு மாதிரி எல்லாமும் நீங்களே எல்லாம் செக் செய்துக்கோங்க.. நான் ஹாஸ்பிட்டல்க்கு வரமாட்டேன்..” என்று சொல்ல.. ‘ஏய் லூசு.. அன்னைக்கு யூரின் டெஸ்ட் மட்டும்தான் செய்தேன்..” எனும்போதே.. ‘என்னென்ன பார்க்கனுமோ எல்லாமும் நீங்களே பாருங்களே..” என்று கெஞ்ச...tamilnovelwriters.comAlaiyil Pootha Malar 26 2 - Tamil Novels at TamilNovelWriters
ஒரு மணிநேரம் வரை பே வென பார்த்திருந்து.. டாக்டர் வேலை எத்தனை சுலபமான வேலை என முன்பு நினைத்திருந்தவள்.. இன்றுதான் கணவன் படும் கஷ்டம் புரிய.. பாவமாய் பார்த்திருந்தாள் டாக்டர் சூர்யாவை. நர்சிடம் ஐந்து நிமிட இடைவெளி சொல்லி வெளியே அனுப்பியவன்.. மனைவியிடம்.. ‘டையர்டா...tamilnovelwriters.com