நன்றி சுமி சிஸ்டர்..Surya va semmaiya oru vazhiyakkura baby pirakkarathukkula.
நன்றி சுமி சிஸ்டர்..Surya va semmaiya oru vazhiyakkura baby pirakkarathukkula.
நன்றி சரோஜா சிஸ்டர்.அருமையான பதிவு
திலகவதியின் கலாட்டா ???
சூர்யா ரொம்ப பாவமெ இவ கிட்ட எப்ப பார்த்தாலும் மல்லுக்கட்ட வேண்டியதா இருக்கு
நன்றி ஈஸ்வரி சிஸ்டர்..❣❣❣❣❣❣???
நன்றி நீமா சிஸ்டர்..wow super super epi sis romba arumaiya irruku thool
ஹ ஹா லவ்லி எபிDear friends.
Here is the next episode.. padichitu karuthu sollunga.. thanks for ur cmnts and likes friends..
Alaiyil Pootha Malar 26 1 - Tamil Novels at TamilNovelWriters
அத்தியாயம் — 26 ‘அன்னைக்கு மாதிரி எல்லாமும் நீங்களே எல்லாம் செக் செய்துக்கோங்க.. நான் ஹாஸ்பிட்டல்க்கு வரமாட்டேன்..” என்று சொல்ல.. ‘ஏய் லூசு.. அன்னைக்கு யூரின் டெஸ்ட் மட்டும்தான் செய்தேன்..” எனும்போதே.. ‘என்னென்ன பார்க்கனுமோ எல்லாமும் நீங்களே பாருங்களே..” என்று கெஞ்ச...tamilnovelwriters.comAlaiyil Pootha Malar 26 2 - Tamil Novels at TamilNovelWriters
ஒரு மணிநேரம் வரை பே வென பார்த்திருந்து.. டாக்டர் வேலை எத்தனை சுலபமான வேலை என முன்பு நினைத்திருந்தவள்.. இன்றுதான் கணவன் படும் கஷ்டம் புரிய.. பாவமாய் பார்த்திருந்தாள் டாக்டர் சூர்யாவை. நர்சிடம் ஐந்து நிமிட இடைவெளி சொல்லி வெளியே அனுப்பியவன்.. மனைவியிடம்.. ‘டையர்டா...tamilnovelwriters.com
நன்றி ஜோவி சிஸ்டர்..ஹ ஹா லவ்லி எபி
இந்த திலகா பண்ணுறசேட்டைகள்
சூப்பர்