கழுதையானாலும் காலை பிடி ரிஷி......
செமடா..... அப்படியே மொத்தமா கவுத்துட்ட உன் மாமா அத்தையை.....
அவளை காட்டி கொடுத்து நீ நல்லவனாகிட்டியே......
அவளுக்கு தெரியும் போது சேதாரம் உனக்கு தான்......
நீ காதல் ரோமியோ??? ரோமியோ ஜூலியட் டாம் and ஜெரி மாதிரியா இருப்பாங்க?
ஆனாலும் கரெஸ் இப்படி இருக்க கூடாது......
நீ ஒன்னு நினைக்க அவ உன்னை வச்சு செய்வாளோ என்னவோ?