Epilogue நீங்காத உறவே!...

Advertisement

Very good Story Dear. As usual your writing amazing. But this story needs some more words to end. Am I correct?? Veedu Thilaga thotam nirai life needs some more I think. You leave it for our guess.
 
அருமையான கதை, நிறை மாதிரி உழைக்க அஞ்சாத பெண்ணால் எப்படியும் உழைத்து முன்னேற முடியும்னு நிருபிச்சிட்டா.

இதிலிருந்து என்ன தெரிகிறதுனா யாரையும் ஏமாத்தாம, யாரையும் அண்டி பிழைக்காம நேர்மையா இருந்தா வெற்றி கொஞ்சம் தாமதமானாலும் நம்ம வந்து சேரும்.
 
நிறை தன்னோட வாழ்க்கையை பிரபாவோட சேர்ந்து நிறைவா மாத்திக்கிட்டத சொல்லும் அழகான கதை.🩷🩷🩷
 

Advertisement

Advertisement

Back
Top