Epilogue நீங்காத உறவே!...

Advertisement

Romba azhagana kudunba kadhai. Eppavum pola unga nadayil oramadhama sollitteenga sis.

Niraitum orabhavum ellarukum udhvegan kodukkaraamga. Appadi oru gunam. Kalyani, Veeranam arumaiyasna characters
 
வாழ்க்கை அதன் போக்கில் தான் நானும் வாழ்கிறேன் Sema Super Story
 
Very nice story.... interesting....ellaruduya vaarthaiyaium poiyakki nalla vazhnthutu irukanga nirai,prabha ....niraivana niraivu.... thank you very much sis....
 
Superb story sis. Nirai semma. Sakippu, adjustment, acceptance. Ellam serndha kalavai yaana ponnu. Great. Nirai &prabha manasukum, hard workkuum ellame nallatha e nadakum. Romba nalla irundhuchu sis. unga writing skill superb. Engayum thoivu illama interesting ga irundhathu. Happy.
 
ரோகினி 😏😏🙄🙄🙄 மாறமாட்ட கடைசி வர 🙄🙄🙄🙄
சினேகா 😍😍😍🥰🥰 அவளை புரிஞ்சிக்கிட்டது 🥰🥰🤗🤗🤗🤗🤗
சிவா ராகவ் 🥰🥰😍😍 பரவலா தம்பிக்கு செய்யணும் னு தோணுதே 🤗🤗🤗🤗🤗
நிறை பிரபா 😍🥰🥰😍🥰😍🥰நல்ல புரிதல் வாழ்க்கைய எப்படி வாழனும் அப்படிங்கிற தெளிவு இருக்கு 😍😍😍
அடுத்தவற்காக வாழ்வது இல்லைனு புரிஞ்சி வாழ்வது 🥰🥰🤗🤗😍🤗😍🤗
திலகம் nd தெய்வம் 🙄🙄🙄😏😏😏சின்ன பொண்ணு மட்டும் போதும் பெரிய பொண்ணு எப்படி இருந்தாலும் கவலை இல்லை 😏😏🙄🙄🙄
பிரபாவ அவன் உயரத்தை வீரம் புரிஞ்சிகிட்டரே 😏😏😏😏
பிரபா நிறை ஜனா 🥰😍🥰😍🤗🥰😍
 
அருமையான கதை சிஸ். அதுவும் வளர்ச்சி, முன்னேற்றத்துக்கு நிறை சொன்னது தான் சரி. இப்ப இருக்கற இடத்தை விட முன்னாடி போகணும். நாம நம்மளோட தான் கம்பேர் பண்ணிக்கணும் தவிர அடுத்தவங்க கூட இல்லை. ரொம்ப நிறைவான முடிவு நிறையின் கதைக்கு.
 

Advertisement

Advertisement

Back
Top