26 ஷோபா குமரனின் உன் பாதியும் என் மரணத்தின் மீதியும்

Advertisement

💞💞 நினைவுகளில் சாமரம் விசீயவள் நிஜத்திலும் அருகே வந்து விட்டாள். 🤗🤗

யாழி பேபி ❤️❤️❤️❤️❤️ மழலை மொழி புரிந்தும் புரியாத கானம். வார்த்தைகள் புரியாவிடினும் இசையை மட்டும் நேசித்து ரசிக்கலாம்.

குழந்தையும் தெய்வமும் ஒன்னுனு சொல்வாங்க. குழந்தைகளை வித விதமான தெய்வ வடிவங்களில் இன்னும் ஒரு பத்து நாள் என்னால் நேரில் ரசிக்க முடியும். அப்புறம் இருக்கவே இருக்கு உங்க கதை. நேரில் ரசித்ததை கற்பனையில் காட்சிபடுத்தும் உங்கள் எழுத்துக்கு மனதை வசிகரிக்கும் ஆற்றல் உள்ளது. 🥰🥰🥰🤗🤗🤗❤️❤️❤️
Thanks ma 💝💝
கதை முழுவதும் யாழி பேபி இறக்கிடுவோம்... :love:
 
Yazhi baby pesuradhu cute🥰yeso Gautam friends asgitanga👍ippove veeroda unarvugal varudhu... Gautam yesovoda vazha aarambicha🤔🤔🤔antha pookuviyal yesovodadhu nu theriyum podhum rendu perukum unarvu ,urimai poratama irrukum❤️ appadi...intha epi la kuruka antha Kaushik (thaksha) varala😜nice intresting ud sis ❤️
 
கௌமகன் பொண்ணு தான் வழி காட்டணும் :love:
வேற வழி.. அந்த லட்டு குட்டி இல்லாத.. இதுங்க கோட்ட தாண்டி நானும் வரமாட்டேன் நீயும் வராதேன்னு இல்ல இருக்கும்..
 
ஆலி பேபி சொல்லனுமா தங்கமே... விக்ரம் உனக்கு பேபி வச்ச பேர் தான் ரொம்ப அழகாக இருக்கு...

அட ரெண்டு பேரும் இப்போ ஓரளவுக்கு யாரு யாருன்னு ஒரு புரிதல் வந்தாச்சு...
 

Advertisement

Advertisement

Back
Top