Thanks maநினைவுகளில் சாமரம் விசீயவள் நிஜத்திலும் அருகே வந்து விட்டாள்.
யாழி பேபிமழலை மொழி புரிந்தும் புரியாத கானம். வார்த்தைகள் புரியாவிடினும் இசையை மட்டும் நேசித்து ரசிக்கலாம்.
குழந்தையும் தெய்வமும் ஒன்னுனு சொல்வாங்க. குழந்தைகளை வித விதமான தெய்வ வடிவங்களில் இன்னும் ஒரு பத்து நாள் என்னால் நேரில் ரசிக்க முடியும். அப்புறம் இருக்கவே இருக்கு உங்க கதை. நேரில் ரசித்ததை கற்பனையில் காட்சிபடுத்தும் உங்கள் எழுத்துக்கு மனதை வசிகரிக்கும் ஆற்றல் உள்ளது.![]()
கதை முழுவதும் யாழி பேபி இறக்கிடுவோம்...