26 ஷோபா குமரனின் உன் பாதியும் என் மரணத்தின் மீதியும்

Advertisement

யாழிப்பாப்பா-பிக்கி மாமா - பிணினி - கௌமகன் வாவ் செம க்யூட் லட்டு பாப்பாடா. மசில் மெமரி டிரான்ஸ்பர் பண்ண ஆளோட பாப்பா இவ்வளவு புத்திசாலியா இருக்காதா என்ன? எனக்கென்னவோ இந்த பிக்கி மாமா - பிக்கி சித்தப்பாவோனு டவுட்டு. ப்ரண்ட்ஸாகிட்டாங்க கௌதம்-தாரா சூப்பர். அம்மா மகளை கொடுக்கலேனா நீ அம்மாவையும் உன்னோட இருக்க வச்சிடு கௌதம். சிம்பிள். ப்ராப்ளம் சால்வ்ட்.
 
Last edited:
நான் உங்கள் எழுத்துக்களின் காதலி சோபனா. உங்களின் கதைகள் மிக கனமானவை. அருமை.
இது என் முதல் பகிர்வு. நான் ஒரு silent reader. But want post you. Thanks a lot Sobhana.
எப்படி ஃபீல் பண்றேன்னு சொல்ல தெரியல. Thanks for breaking your silence. I am honored 🤗
Thank you dear vanitha 💝💝:love:
 
யாழிப்பாப்பா-பிக்கி மாமா - பிணினி - கௌமகன் வாவ் செம க்யூட் லட்டு பாப்பாவாக. மசில் மெமரி டிரான்ஸ்பர் பண்ண ஆளோட பாப்பா இவ்வளவு புத்திசாலியா இருக்காதா என்ன? எனக்கென்னவோ இந்த பிக்கி மாமா - பிக்கி சித்தப்பாவோனு டவுட்டு. ப்ரண்ட்ஸாகிட்டாங்க கௌசம்-தாரா சூப்பர். அம்மா மகளாக கொடுக்கலேனா நீ அம்மாவையும் உன்னோட இருக்க வச்சிடு கௌதம். சிம்பிள். ப்ராப்ளம் சால்வ்ட்.
உங்களுக்கு எப்படியாவது தாக்ஷாவ கழட்டி விடணும். அப்படி தானே? :D :D
விக்ரம் எப்படி சித்தப்பா ஆவான்? அவனுக்கு இருக்கது ஒரே இரு தங்கை. கனெக்ட் ஆகலியே.
 
மழலை எப்போதும் அழகு தான். அது உங்க எழுத்துல இன்னும் அழகா தெரியுது ஷோபா.. 👌👏👏

கனவுல கண்டது அவன் உடல் வாழ்ந்த வாழ்க்கை.. அந்த வாழ்க்கையின் மொத்த உருவமாய் தவழும் ஜீவன்களை தான் உன் கண் முன் நிறுத்தி விதி விளையாடுதுன்னு இந்த கௌமகன் கிட்ட யாரு சொல்றது...
கௌமகன் பொண்ணு தான் வழி காட்டணும் :love:
 

Advertisement

Advertisement

Back
Top