26 ஷோபா குமரனின் உன் பாதியும் என் மரணத்தின் மீதியும்

Advertisement

வாவ் ப்ரியங்கள் பூக்குவியலாய் சாரலாய் தூவ ஆரம்பித்ததே :love: :love: :love: :love: :love: :love: :love:
யாழி மழலை கொள்ளை அழகு:love::love::love::love:😘😘😘😘
 
மழலை எப்போதும் அழகு தான். அது உங்க எழுத்துல இன்னும் அழகா தெரியுது ஷோபா.. 👌👏👏

கனவுல கண்டது அவன் உடல் வாழ்ந்த வாழ்க்கை.. அந்த வாழ்க்கையின் மொத்த உருவமாய் தவழும் ஜீவன்களை தான் உன் கண் முன் நிறுத்தி விதி விளையாடுதுன்னு இந்த கௌமகன் கிட்ட யாரு சொல்றது...
 
💞💞 நினைவுகளில் சாமரம் விசீயவள் நிஜத்திலும் அருகே வந்து விட்டாள். 🤗🤗

யாழி பேபி ❤️❤️❤️❤️❤️ மழலை மொழி புரிந்தும் புரியாத கானம். வார்த்தைகள் புரியாவிடினும் இசையை மட்டும் நேசித்து ரசிக்கலாம்.

குழந்தையும் தெய்வமும் ஒன்னுனு சொல்வாங்க. குழந்தைகளை வித விதமான தெய்வ வடிவங்களில் இன்னும் ஒரு பத்து நாள் என்னால் நேரில் ரசிக்க முடியும். அப்புறம் இருக்கவே இருக்கு உங்க கதை. நேரில் ரசித்ததை கற்பனையில் காட்சிபடுத்தும் உங்கள் எழுத்துக்கு மனதை வசிகரிக்கும் ஆற்றல் உள்ளது. 🥰🥰🥰🤗🤗🤗❤️❤️❤️
 
Last edited:

Advertisement

Advertisement

Back
Top