11 ஷோபா குமரனின் உன் பாதியும் என் மரணத்தின் மீதியும்

Advertisement

Shoba Kumaran

Well-known member
Member
Here is the next episode

உன் பாதியும் என் மரணத்தின் மீதியும் 1

உன் பாதியும் என் மரணத்தின் மீதியும் 2

Thanks for all your comments.
track sariya pora feel koduthadhukku thank you.

நீங்க கேட்டிருந்த கேள்விகளுக்கான பதில்:
Veer-Yaso lovers; yaso was preg. when veer gets admitted - இது அத்தியாயத்துல வருது.

வீர் இப்போ இல்லை- இது ஒரே ஒரு இடத்துல ஒத்த வரில வரும்.
அவனுக்கு என்ன ஆச்சு.... ஏன் ஆச்சு -> இன்னும் சொல்லப்படல.
யசோ -> still in the state of shock. full recovery aagala.
யஷோ குழந்தை -> யாழின்னு கௌதமனுக்கு எப்படி தெரியும்? -> அது இன்னும் எங்கயும் சொல்ல படல.

வேற என்ன கேட்டிருந்தீங்க?
ரகு பத்தி.... ரகு இப்பொ அவங்க அப்பா கூட இருக்க சென்னைக்கு போயிருக்கான்.

இத தவிற வேற எதையாவது கதைல சொல்லபடலன்னா அது பின்னாடி வரும் :)

Again, thanks for all your response.
Happy reading
Shoba :love:
 
Last edited:

நீங்க கட்டிருந்த கேள்விகளுக்கான பதில்:
Veer-Yaso lovers; yaso was preg. when veer gets admitted - இது அத்தியாயத்துல வருது.

வீர் இப்போ இல்லை- இது ஒரே ஒரு இடத்துல ஒத்த வரில வரும்.
அவனுக்கு என்ன ஆச்சு.... ஏன் ஆச்சு -> இன்னும் சொல்லப்படல.
யசோ -> still in the state of shock. full recovery aagala.
யஷோ குழந்தை -> யாழின்னு கௌதமனுக்கு எப்படி தெரியும்? -> அது இன்னும் எங்கயும் சொல்ல படல.

வேற என்ன கேட்டிருந்தீங்க?
ரகு பத்தி.... ரகு இப்பொ அவங்க அப்பா கூட இருக்க சென்னைக்கு போயிருக்கான்.

இத தவிற வேற எதையாவது கதைல சொல்லபடலன்னு அது பின்னாடி வரும் :)

Again, thanks for all your response.
Happy reading
Shoba :love:
Nirmala vandhachu 😍 😍 😍
 
மாமா மருமகனுக்கு முடியாத நேரத்துல அவரோட வேலைய தொழில்ல காட்டியிருந்தா கேள்வி வரத்தான் செய்யும்.. அதுக்கு நேக்கா குழந்த மேல பழிய போட்டுட்டு போயிட்டாரே.. இது இப்போ மகனோட முகத்துல சந்தோஷத்த பாத்து உள்ளுக்குள்ள போனாலும்.. அது இன்னும் உள்ள தானே இருக்கு.. எப்போ அது வெளி வந்து வெடிக்குமோ.. அப்ப கௌதம் என்ன செய்வானோ...
 
Here is the next episode

உன் பாதியும் என் மரணத்தின் மீதியும் 1

உன் பாதியும் என் மரணத்தின் மீதியும் 2

Thanks for all your comments.
track sariya pora feel koduthadhukku thank you.

நீங்க கேட்டிருந்த கேள்விகளுக்கான பதில்:
Veer-Yaso lovers; yaso was preg. when veer gets admitted - இது அத்தியாயத்துல வருது.

வீர் இப்போ இல்லை- இது ஒரே ஒரு இடத்துல ஒத்த வரில வரும்.
அவனுக்கு என்ன ஆச்சு.... ஏன் ஆச்சு -> இன்னும் சொல்லப்படல.
யசோ -> still in the state of shock. full recovery aagala.
யஷோ குழந்தை -> யாழின்னு கௌதமனுக்கு எப்படி தெரியும்? -> அது இன்னும் எங்கயும் சொல்ல படல.

வேற என்ன கேட்டிருந்தீங்க?
ரகு பத்தி.... ரகு இப்பொ அவங்க அப்பா கூட இருக்க சென்னைக்கு போயிருக்கான்.

இத தவிற வேற எதையாவது கதைல சொல்லபடலன்னா அது பின்னாடி வரும் :)

Again, thanks for all your response.
Happy reading
Shoba :love:
🙏ஆத்வி Is also Yaso and Veer 's child like யாழி???
 
அருமையான பதிவு 🤩🤩🤩
யாழி பாப்பா கௌதமனை முழுதாக சுருட்டி கொண்டாளே 🥰🥰🥰
 
Advertisement

Advertisement

Back
Top