Kulandai nalla ottikita. Indha jaganuku adhukulla kulandai vandha neramam
Dei iruda Gowtham unna smell pannita navane nee tholanja yazhi baby katikodupa paru




எல்லா டவுட்டையும் க்ளியர் பண்ண ஆத்தர், ரகுவோட முழு பேரை சொல்லிட்டு போறதுHere is the next episode
உன் பாதியும் என் மரணத்தின் மீதியும் 1
உன் பாதியும் என் மரணத்தின் மீதியும் 2
Thanks for all your comments.
track sariya pora feel koduthadhukku thank you.
நீங்க கேட்டிருந்த கேள்விகளுக்கான பதில்:
Veer-Yaso lovers; yaso was preg. when veer gets admitted - இது அத்தியாயத்துல வருது.
வீர் இப்போ இல்லை- இது ஒரே ஒரு இடத்துல ஒத்த வரில வரும்.
அவனுக்கு என்ன ஆச்சு.... ஏன் ஆச்சு -> இன்னும் சொல்லப்படல.
யசோ -> still in the state of shock. full recovery aagala.
யஷோ குழந்தை -> யாழின்னு கௌதமனுக்கு எப்படி தெரியும்? -> அது இன்னும் எங்கயும் சொல்ல படல.
வேற என்ன கேட்டிருந்தீங்க?
ரகு பத்தி.... ரகு இப்பொ அவங்க அப்பா கூட இருக்க சென்னைக்கு போயிருக்கான்.
இத தவிற வேற எதையாவது கதைல சொல்லபடலன்னா அது பின்னாடி வரும்
Again, thanks for all your response.
Happy reading
Shoba![]()