Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

💕💙💕நெஞ்சமெல்லாம் அலரே 💕💙💕

Advertisement

🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳வாவ் வாவ் பிரமாதமான ரிவ்யூ.
தனித்தனியா ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் ஆழ்ந்து உணர்ந்து வரிவரியா சொல்லியிருக்கீங்க நம்மூதங்கம்.
திரும்பவும் கதையை வாசிச்ச அனுபவம் ப்பா.
அதுவும் சாங் இரண்டும் சூப்பர் மேட்சிங்கு.🤩🤩🤩🤩🤩🤩
கவர் ஃபோட்டோ வாவ் வாவ் 💃💃💃💃💃💃💃

அதென்னாது போநிஜமாவே ற போக்குல மிக்சர் திங்குறவனை புகழுற சாக்குல என்றாளை புடிக்காத மாதிரி வையறது🫤🫤🫤🫤🫤

செம கலக்கலான விமர்சனம் ❣️❣️❣️❣️❣️
பட்டு நன்றிடா 😘😘😘😘😘💞💞💞💞💞💞.உங்களோட இந்த ஊக்குவிப்பு தான் என்னை விமர்சனம் எழுத தூண்டுகிறது. நானும் ஓரளவுக்கு விமர்சனம் எழுதுறேன்னு ஒரு நம்பிக்கை வருது எனக்கு🙏🙏🙏.
ஹலோ ஹலோ அது எப்படிங்க ஹீரோ ஆர்மியில் இருந்துகிட்டு ஹீரோயின் மூக்கை உடைக்காமல் போக முடியும் சொல்லுங்க பாக்கலாம்🤭🤭🤭🤭🤭🤭. பாவம் பார்த்து கொஞ்சமா தான் உடச்சேன்🤣🤣🤣🤣🤣.
 
Omg Narmukka what a shocking surprise !! This is really astonishing never expected ❤️❤️❤️❤️❤️❤️❤️ You filled my heart 🥰🥰🥰🥰 I am extremely moved and merely out of words... It's been around 3 years since I have completed this story ippo athukana review nichayama ethirpaarkalai ... Truly a bliss! what could I say else?? Overwhelming as well as tears rolling 🥹 Loads of love and hugs 😍😍🥰🥰🥰🥰❣️❣️❣️💕❤️❤️❤️❤️💞💞💞❣️❣️
அச்சோ டியர் இதுக்கே இப்படி உணர்ச்சிவசப்பட்டுட்டீங்க.... எனக்கு கண் கலங்குது.🥹🥹🥹🥹🥹🥹🥹🥹
உங்களோட இந்த மகிழ்ச்சியை பார்க்கத்தான் நான் ரிவியூ போட்டேன். எத்தனை ஆண்டுகள் ஆனாலும் மனம் கவர்ந்த உங்கள் கதைக்கு விமர்சனம் கொடுக்கலாம் அந்த அளவிற்கு மனதை வருடி சென்றது உங்களுடைய கதையின் கரு. இது உங்கள் மீது உள்ள அன்பிற்கு மட்டுமல்ல உங்கள் கதையின் மீதான என்னுடைய அன்பிற்கும் தான்😘😘😘😘 இதற்கு நம் தோழிகள் (@vaishanika .??, @Poo, @Mathy )ஊக்குவிப்பும் ஒரு காரணம்🥰🥰🥰🥰🥰🥰🥰., அவர்களுக்கும் இந்த பாராட்டுக்கள் சேரும் ☺️☺️☺️☺️☺️.
 
வாவ்... ஆவ்சம் ரிவ்யூ டியர்... 💖💖💖💖💖💖💖

ஒவ்வொரு கேரக்டர் பத்தின உங்களோட வியூஸ் ம் விவரிப்பும் ஜஸ்ட் வாவ்... 💝💝💝💝💝

சாங் செலக்ஷன், கவர் பிக் ultimate.. 👌👌👌😍😍😍😍
வாழ்த்துக்கள் டியர் 🤗🤗🤗❤️❤️❤️
 
வாவ்... ஆவ்சம் ரிவ்யூ டியர்... 💖💖💖💖💖💖💖

ஒவ்வொரு கேரக்டர் பத்தின உங்களோட வியூஸ் ம் விவரிப்பும் ஜஸ்ட் வாவ்... 💝💝💝💝💝

சாங் செலக்ஷன், கவர் பிக் ultimate.. 👌👌👌😍😍😍😍
வாழ்த்துக்கள் டியர் 🤗🤗🤗❤️❤️❤️
Thanks da😘😘😘😘😘😘😘😘😘💞💞💞💞💞💞💞💞💞💞💞.
 
அச்சோ டியர் இதுக்கே இப்படி உணர்ச்சிவசப்பட்டுட்டீங்க.... எனக்கு கண் கலங்குது.🥹🥹🥹🥹🥹🥹🥹🥹
உங்களோட இந்த மகிழ்ச்சியை பார்க்கத்தான் நான் ரிவியூ போட்டேன். எத்தனை ஆண்டுகள் ஆனாலும் மனம் கவர்ந்த உங்கள் கதைக்கு விமர்சனம் கொடுக்கலாம் அந்த அளவிற்கு மனதை வருடி சென்றது உங்களுடைய கதையின் கரு. இது உங்கள் மீது உள்ள அன்பிற்கு மட்டுமல்ல உங்கள் கதையின் மீதான என்னுடைய அன்பிற்கும் தான்😘😘😘😘 இதற்கு நம் தோழிகள் (@vaishanika .??, @Poo, @Mathy )ஊக்குவிப்பும் ஒரு காரணம்🥰🥰🥰🥰🥰🥰🥰., அவர்களுக்கும் இந்த பாராட்டுக்கள் சேரும் ☺️☺️☺️☺️☺️.
இப்படி ஷாக் கொடுப்பீங்கன்னு நான் எதிர்பார்க்கல எனக்கு கண்ணு ரொம்ப வேர்த்துடுச்சு நர்முக்கா... சுத்தமா வார்த்தைகளே கிடைக்கலை அவ்ளோ சந்தோஷம் லவ் யூ ஸோ மச் 🥰🥰❤️❤️😍😍😍 @Mathy @vaishanika .?? @Poo லவ் யூ செல்லகுட்டீஸ் ❤️❤️❤️❤️❤️
 
🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳வாவ் வாவ் பிரமாதமான ரிவ்யூ.
தனித்தனியா ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் ஆழ்ந்து உணர்ந்து வரிவரியா சொல்லியிருக்கீங்க நம்மூதங்கம்.
திரும்பவும் கதையை வாசிச்ச அனுபவம் ப்பா.
அதுவும் சாங் இரண்டும் சூப்பர் மேட்சிங்கு.🤩🤩🤩🤩🤩🤩
கவர் ஃபோட்டோ வாவ் வாவ் 💃💃💃💃💃💃💃

அதென்னாது போற போக்குல மிக்சர் திங்குறவனை புகழுற சாக்குல என்றாளை புடிக்காத மாதிரி வையறது🫤🫤🫤🫤🫤

செம கலக்கலான விமர்சனம் ❣️❣️❣️❣️❣️
மிக்ஸர் திங்குறவனா ? மவளே கைல கிடச்ச சட்னி தான்டி 👊👊👊👊✊👊⚒️⚒️🔨🗡️🔪⚔️🗡️🔪🪓🪚⛏️
 
மிக்ஸர் திங்குறவனா ? மவளே கைல கிடச்ச சட்னி தான்டி 👊👊👊👊✊👊⚒️⚒️🔨🗡️🔪⚔️🗡️🔪🪓🪚⛏️
யெஸ்ஸூப்பா🤭🤭🤭🤭🤭🤭🤭
😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂 மிக்சர்க்கு காம்பினேசன் சட்னி நல்லாவே இருக்காதுஊஊஊ.
ஒன்லி சுடச்சுட காபி தான் மேட்சிங்கா இருக்கும்.☕☕☕☕☕☕☕
 
  • Haha
Reactions: Poo
Top