பட்டு நன்றிடா .உங்களோட இந்த ஊக்குவிப்பு தான் என்னை விமர்சனம் எழுத தூண்டுகிறது. நானும் ஓரளவுக்கு விமர்சனம் எழுதுறேன்னு ஒரு நம்பிக்கை வருது எனக்கு.வாவ் வாவ் பிரமாதமான ரிவ்யூ.
தனித்தனியா ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் ஆழ்ந்து உணர்ந்து வரிவரியா சொல்லியிருக்கீங்க நம்மூதங்கம்.
திரும்பவும் கதையை வாசிச்ச அனுபவம் ப்பா.
அதுவும் சாங் இரண்டும் சூப்பர் மேட்சிங்கு.
கவர் ஃபோட்டோ வாவ் வாவ்
அதென்னாது போநிஜமாவே ற போக்குல மிக்சர் திங்குறவனை புகழுற சாக்குல என்றாளை புடிக்காத மாதிரி வையறது
செம கலக்கலான விமர்சனம்
ஹலோ ஹலோ அது எப்படிங்க ஹீரோ ஆர்மியில் இருந்துகிட்டு ஹீரோயின் மூக்கை உடைக்காமல் போக முடியும் சொல்லுங்க பாக்கலாம். பாவம் பார்த்து கொஞ்சமா தான் உடச்சேன்.