Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

💔🥺💔உயிரில் உறைந்த உறவே! 💔🥺💔

Advertisement

உங்களை எப்போதும் இதே சந்தோசத்துடன் பார்க்க நினைத்து தான் நம் தோழிகள் துணையுடன் அடிக்கடி இப்படி திடீர் விமர்சனத்தில் களமிறங்கி விடுகிறேன் 🥰🥰🥰🥰🥰.uuu கதைக்கு நான் முதலில் விமர்சனம் எழுதினத்தில் அவ்வளவு சந்தோசம் 💝💝💝💝.

உண்மை தான் ருத்ராமா நான் ரொம்ப சென்சிடிவ் தான் இருந்தாலும் உங்களுடைய கதையையும், நயனிமா கதையும் படித்துவிடுவேன்... uuu முன்னரே படித்துவிட்டேன் தான் ஆனால் அப்போ விமர்சனம் போட எனக்கு அந்தளவுக்கு வரலடா..
ஆனால் கொஞ்ச நாள் முன்னாடி ஏற்பட்ட மனஅழுத்தம் காரணமா சின்ன வலிகள் கொண்ட கதை கூட படிக்க முடியல...
ஓரளவுக்கு என்னை தேற்றி படிக்க ஆரம்பிச்ச அப்போ நண்பிகள் @Poo மற்றும் @vaishanika .?? சவால் நிறைந்த அழுத்தமான ப்ரீத்தி கதைக்கு review போட ஊக்குவித்தார்கள்.... இன்னும் அழுத்தமா review போட நினைச்சேன் ஆனால் படிக்கும் போது ப்ரீத்தி பற்றிய எண்ணங்கள் எதிர் மறையை கொடுத்து விடும் என்ற பயம்.
ப்ரீத்தியை பற்றி ஆழ்ந்து படிக்கும் போது அவளது மனதின் வலிகள் நிச்சயம் அனைவருக்கும் புரியும்..அனைவருக்கும் எதாவது ஒரு இடத்தில் சறுக்கும் ப்ரீத்தி சரண், கீர்த்தி இடத்தில் செய்த தவறு தான் அவளை கீழ் இறக்கி காட்டியது... அதை அவளும் புரிந்து கொண்டதை தான் விமர்சனத்தில் போட்டுருப்பேன்...உங்களுக்கு என்னுடைய ப்ரீத்தி மீதான கருத்தில் மாற்றம் இருந்தால் சொல்லிடுங்க டியர் ☺️☺️☺️.
அப்படி எல்லாம் எதுவுமில்லை நர்முக்கா விமர்சனம் படித்து மிகவும் நெகிழ்வாக இருந்தது.. ப்ரீத்தியோட நெகடிவ் பக்கத்தை எந்த காம்ப்ரமைஸும் இல்லாம நடுநிலையா சொல்லியிருக்கீங்க சரண் கீர்த்தியோட வலி நாதனை பற்றி சொன்னதெல்லாமே ரொம்ப பிடிச்சது... பாடல் தேர்வும் அருமை எழில் அலரோடது போலவே ultimate 🥰🥰🥰 ஒவ்வொரு கதாபாத்திரத்தை பற்றின உங்க பார்வைக்கும் விமர்சனத்திற்கும் ரசிகையாகிட்டேன்... மொத்தத்தில் மனதை நிறைத்து விட்டீர்கள் 😘😘 இந்த கதையை திரும்ப படிக்க வேண்டுமே என்ற பயத்தில் முடித்தபின் நான் திருத்தம் செய்யவே இல்லை.. இளகிய மனம் கொண்ட நீங்க எனக்காக படித்து உங்களோட நேரத்தை செலவழித்து கவர் பிக் பாடல், விமர்சனம் கொடுத்த உங்களின் பேரன்பில் அகமகிழ்ந்தேன்.. Really feeling so humbled and fortunate... Loads of love and hugs ❤️❤️❤️❤️❤️
 
🤔🤔🤔🤔🤔 எதே லாட்ஸ் ஆஃப் லவ்வு+ ஹக்ஸூ.

அப்ப மத்தவிகளுக்கு ???????
முக்கியமா எனக்கு???😜😜😜😜😜😜
 
Top