Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

💔🥺💔உயிரில் உறைந்த உறவே! 💔🥺💔

Advertisement

மச்சி ப்ரீத்தி செய்தது பிடிக்கலைனாலும் அவளோட வலி மறக்க முடியாது அதை அழகா சொல்லியிருக்கடா எப்பவும் கதை படிச்சு அழற என்னை ரிவியூ படிச்சு அழவச்சிட்டியே 😭😭😭😭😭😭 கவர் பிக் எங்கிருந்து எடுத்த outstanding 👏👏👏👏👏 பாட்டு அப்படியே என் CT காக எழுதின மாதிரி பொருத்தமா இருக்கு 😘😘😘😘😘😘பாட்டு கேட்டு பீல் ஆகிட்டேன்...
என்ன என் தானை தலைவனுக்கு இன்னும் ஏழு எட்டு பிட்டு சேர்த்து போட்டிருக்கலாம் கொஞ்சம் கம்மியா இருந்துச்சு 🙈🙈🙈🙈🙈 தலைவன் மாஸுக்கெல்லாம் மாஸ் 🥳🥳🥳 தலைவன் கூட சேர்ந்தால கோளாறு இப்படி இருக்கா லூசு நாதன் கூட இருந்தா அவளுக்கு ஏது இந்த அறிவு @vrao அப்படிதானே மை லார்ட்😂😂😂😂😅😅 உன் ஹீரோயினை திட்டலனா எனக்கு சாப்பாடு இறங்காது தம்பி 🤪🤪🤪🤪🤪
எங்க கூடவே சுத்திட்டு இருந்த நீ ரிவியூ, பாட்டு, கவர் பிக்ன்னு ஆல் ஏரியாலயும் கலக்குறதால இன்றிலிருந்து நீ ஆல் இன் ஆல் அழகுராணின்னு அழைக்கபடுவாய் 🥰😘😘😘🥰🥰🥰 keep rocking da 💞💞💕💞💞💞💞
 
Last edited:
🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺
விமர்சனம் கண்கலங்க வச்சிருச்சு நம்மூ.🤧🤧🤧🤧🤧🤧🤧🤧
வாழ்க்கை எல்லாருக்கும் நல்ல பக்கங்களை காமிப்பது இல்லை.
பிரீத்தி மாதிரி கறைபக்கங்களையும் காமிப்பதை விமர்சனம் மூலம் செமையா தந்தீங்க.

சாங், கவர் பிக் ஆவ்சம்ப்பா.
அதுவும் கண்ணுலிருந்து ரத்தம் சொட்டும் இதயம் வாவ் வாவ் வாவ் அமேசிங்.
எனக்கும் மச்சி 🤧🤧🤧🤧🤧
 
ப்பா.... என்ன ஒரு write up...... 👏👏👏😯😯😯🥰🥰🥰🥰🥰🥰🤗🤗🤗🤗🤗🤗🤗
ஒவ்வொரு கேரக்டர் டெஸ்கிரிப்ஷனும் அருமை.... 👌
கதை படிக்கும் போது ப்ரீத்தி மேல ஏற்பட்ட அதே பீலிங்ஸ் கோபம், வலி, ஆற்றாமை, வியப்பு, பரிதாபம் சில நேரங்களில் வெறுப்பு கூட வந்தது அவ மேல... இப்போவும் அதே உணர்வுகளை குடுக்குது விமர்சனம் படிக்கும் போது... 🥺🥺🥺🥺🥺🥺
கவர் பிக் அள்ளுது அந்த இதயம் செம..... 🥰🥰🥰🥰🥰 songs perfect என்னோட most favourite கூட... 💜
Awesome review.... வாழ்த்துக்கள் டியர்... 🌹
 
மச்சி ப்ரீத்தி செய்தது பிடிக்கலைனாலும் அவளோட வலி மறக்க முடியாது அதை அழகா சொல்லியிருக்கடா எப்பவும் கதை படிச்சு அழற என்னை ரிவியூ படிச்சு அழவச்சிட்டியே 😭😭😭😭😭😭 கவர் பிக் எங்கிருந்து எடுத்த outstanding 👏👏👏👏👏 பாட்டு அப்படியே என் CT காக எழுதின மாதிரி பொருத்தமா இருக்கு 😘😘😘😘😘😘பாட்டு கேட்டு பீல் ஆகிட்டேன்...
என்ன என் தானை தலைவனுக்கு இன்னும் ஏழு எட்டு பிட்டு சேர்த்து போட்டிருக்கலாம் கொஞ்சம் கம்மியா இருந்துச்சு 🙈🙈🙈🙈🙈 தலைவன் மாஸுக்கெல்லாம் மாஸ் 🥳🥳🥳 தலைவன் கூட சேர்ந்தால கோளாறு இப்படி இருக்கா லூசு நாதன் கூட இருந்தா அவளுக்கு ஏது இந்த அறிவு @vrao அப்படிதானே மை லார்ட்😂😂😂😂😅😅 உன் ஹீரோயினை திட்டலனா எனக்கு சாப்பாடு இறங்காது தம்பி 🤪🤪🤪🤪🤪
எங்க கூடவே சுத்திட்டு இருந்த நீ ரிவியூ, பாட்டு, கவர் பிக்ன்னு ஆல் ஏரியாலயும் கலக்குறதால இன்றிலிருந்து நீ ஆல் இன் ஆல் அழகுராணின்னு அழைக்கபடுவாய் 🥰😘😘😘🥰🥰🥰 keep rocking da 💞💞💕💞💞💞💞
எனக்கும் கண் கலங்குதுடா🥺🥺🥺🥺🥺
இப்படி ஒரு வார்த்தை எல்லாம் எனக்கு பொக்கிஷம்... நன்றிடா 🙏🙏🙏🙏என்னால இந்த கதைக்கு விமர்சனம் போடும் போது ப்ரீத்தியை விட கீர்த்தி -சரணை எழுதும் போது கண்களில் கண்ணீர் நிற்கவே இல்லைடா......

நம்ப தலைவன் எழில் எல்லாம் சூப்பர் ஸ்டார் அவருக்கு இந்த தொகுப்பில் போடுவதை விட அவருக்கான கதையில் வருணித்து எழுதலாம்ன்னு நினைச்சேன் மச்சி அதான் சுருக்கிட்டேன் 🤗🤗🤗

கவர் pic printest app- ல இருந்து எடுத்து எடிட் பண்ணேன்டா.
 
ப்ரீத்திக்கு இந்த பாட்டு சரியா இருக்குமா பாருடா @Narmadha mf

ரொம்ப பொருத்தமான பாட்டுடா.... இதில் உள்ள வரிகள் ப்ரீத்திக்கு செம்ம பொருத்தம் 🥰🥰🥰🥰🥰👌👌👌👌👌👌.
 
ப்பா.... என்ன ஒரு write up...... 👏👏👏😯😯😯🥰🥰🥰🥰🥰🥰🤗🤗🤗🤗🤗🤗🤗
ஒவ்வொரு கேரக்டர் டெஸ்கிரிப்ஷனும் அருமை.... 👌
கதை படிக்கும் போது ப்ரீத்தி மேல ஏற்பட்ட அதே பீலிங்ஸ் கோபம், வலி, ஆற்றாமை, வியப்பு, பரிதாபம் சில நேரங்களில் வெறுப்பு கூட வந்தது அவ மேல... இப்போவும் அதே உணர்வுகளை குடுக்குது விமர்சனம் படிக்கும் போது... 🥺🥺🥺🥺🥺🥺
கவர் பிக் அள்ளுது அந்த இதயம் செம..... 🥰🥰🥰🥰🥰 songs perfect என்னோட most favourite கூட... 💜
Awesome review.... வாழ்த்துக்கள் டியர்... 🌹
டியர் ஒவ்வொரு முறை review போடும் போதும் உங்களுடைய பாராட்டும், ஊக்குவிப்பும் அவ்வளவு மகிழ்ச்சியை கொடுக்கும்... இப்பொது அதே சந்தோசம் 😘😘😘😘😘😘😘மிக்க நன்றிடா 🥰🥰🥰🥰.
 
வாவ் நிஜமா நான் இதை எதிர்பார்க்கலை நர்முக்கா... கதையை படிக்கிறதே கொஞ்சம் கஷ்டம் கருத்து அதைவிட கஷ்டம் நீங்க ரொம்ப சென்சிடிவ் என்பதாலேயே நான் உங்களை இந்த கதை படிக்க சொல்லலை பட் நீங்க படிச்சதோட இந்த கதைக்கு விமர்சனம் கொடுப்பீங்கன்னு எதிர்பார்க்கலை இன்ப அதிர்ச்சிக்கும் மேல வார்த்தை இருந்தா அதை எடுத்துக்கோங்க ... இன்னொரு விஷயம் UUU க்கு எனக்கு கிடைச்சிருக்க முதல் விமர்சனம் உங்களோடது தான் அவ்ளோ சந்தோஷமா இருக்கு ❤️❤️❤️❤️❤️❤️ கதையை முடிச்ச போது இருந்த சந்தோஷத்தை விட அதிகமான சந்தோஷத்துல இருக்கேன்.. உங்களோட கவர் பிக்கே கதை சொல்லிடும் அவ்ளோ பொருத்தமா தேர்ந்தெடுத்து இருக்கீங்க.. Astonishing 🥰🥰🥰 I really don't know what to say.. It's a breathtaking moment let me take some time since you made me dumbstruck sorry Narmukka will be back soon 😍😍
 
உங்களை எப்போதும் இதே சந்தோசத்துடன் பார்க்க நினைத்து தான் நம் தோழிகள் துணையுடன் அடிக்கடி இப்படி திடீர் விமர்சனத்தில் களமிறங்கி விடுகிறேன் 🥰🥰🥰🥰🥰.uuu கதைக்கு நான் முதலில் விமர்சனம் எழுதினத்தில் அவ்வளவு சந்தோசம் 💝💝💝💝.

உண்மை தான் ருத்ராமா நான் ரொம்ப சென்சிடிவ் தான் இருந்தாலும் உங்களுடைய கதையையும், நயனிமா கதையும் படித்துவிடுவேன்... uuu முன்னரே படித்துவிட்டேன் தான் ஆனால் அப்போ விமர்சனம் போட எனக்கு அந்தளவுக்கு வரலடா..
ஆனால் கொஞ்ச நாள் முன்னாடி ஏற்பட்ட மனஅழுத்தம் காரணமா சின்ன வலிகள் கொண்ட கதை கூட படிக்க முடியல...
ஓரளவுக்கு என்னை தேற்றி படிக்க ஆரம்பிச்ச அப்போ நண்பிகள் @Poo மற்றும் @vaishanika .?? சவால் நிறைந்த அழுத்தமான ப்ரீத்தி கதைக்கு review போட ஊக்குவித்தார்கள்.... இன்னும் அழுத்தமா review போட நினைச்சேன் ஆனால் படிக்கும் போது ப்ரீத்தி பற்றிய எண்ணங்கள் எதிர் மறையை கொடுத்து விடும் என்ற பயம்.
ப்ரீத்தியை பற்றி ஆழ்ந்து படிக்கும் போது அவளது மனதின் வலிகள் நிச்சயம் அனைவருக்கும் புரியும்..அனைவருக்கும் எதாவது ஒரு இடத்தில் சறுக்கும் ப்ரீத்தி சரண், கீர்த்தி இடத்தில் செய்த தவறு தான் அவளை கீழ் இறக்கி காட்டியது... அதை அவளும் புரிந்து கொண்டதை தான் விமர்சனத்தில் போட்டுருப்பேன்...உங்களுக்கு என்னுடைய ப்ரீத்தி மீதான கருத்தில் மாற்றம் இருந்தால் சொல்லிடுங்க டியர் ☺️☺️☺️.
 
Last edited:
உங்களை எப்போதும் இதே சந்தோசத்துடன் பார்க்க நினைத்து தான் நம் தோழிகள் துணையுடன் அடிக்கடி இப்படி திடீர் விமர்சனத்தில் களமிறங்கி விடுகிறேன் 🥰🥰🥰🥰🥰.உண்மை தான் ருத்ராமா நான் ரொம்ப சென்சிடிவ் தான் இருந்தாலும் உங்களுடைய கதையையும், நயனிமா கதையும் படித்துவிடுவேன்... uuu முன்னரே படித்துவிட்டேன் தான் ஆனால் அப்போ விமர்சனம் போட எனக்கு அந்தளவுக்கு வரலடா..
ஆனால் கொஞ்ச நாள் முன்னாடி ஏற்பட்ட மனஅழுத்தம் காரணமா சின்ன வலிகள் கொண்ட கதை கூட படிக்க முடியல...

ஓரளவுக்கு என்னை தேற்றி படிக்க ஆரம்பிச்ச அப்போ நண்பிகள் @Poo மற்றும் @vaishanika .?? சவால் நிறைந்த அழுத்தமான ப்ரீத்தி கதைக்கு review போட ஊக்குவித்தார்கள்.... இன்னும் அழுத்தமா review போட நினைச்சேன் ஆனால் படிக்கும் போது ப்ரீத்தி பற்றிய எண்ணங்கள் எதிர் மறையை கொடுத்து விடும் என்ற பயம்.
ப்ரீத்தியை பற்றி ஆழ்ந்து படிக்கும் போது அவளது மனதின் வலிகள் நிச்சயம் அனைவருக்கும் புரியும்..அனைவருக்கும் எதாவது ஒரு இடத்தில் சறுக்கும் ப்ரீத்தி சரண், கீர்த்தி இடத்தில் செய்த தவறு தான் அவளை கீழ் இறக்கி காட்டியது... அதை அவளும் புரிந்து கொண்டதை தான் விமர்சனத்தில் போட்டுருப்பேன்...உங்களுக்கு என்னுடைய கருத்தில் எதாவது வருத்தம் இருந்தால் சொல்லிடுங்க டியர் ☺️☺️☺️.
🥰🥰🥰🥰🥰💖💖💖💖💖💖💖😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘🥹🥹🥹🥹🥹🥹🥹🥹🥹🥹
 
Top