Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

💔இடைவெளி 💔 12

Advertisement

ஏம்மா மலரூஊஊஊஊ
இந்த டுவிஸ்டை எதிர்பாக்கலை.
ஆனாலும் ஜூப்பரூ.
இந்த யுவா என்னத்தை லவ் பண்ணுனானோ?🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️
பையனோட லவ்வை புரிஞ்சுக்காம இளக்காரமா பாத்துட்டு போறான் மடப்பய.
(அப்ப இந்த ஸ்டோரிலையும் போன ஸ்டோரியோட ஈரோவ வையறதுக்கு வாய்ப்பு குடுத்த ரைட்டர் ஜீ வாழ்க 😆 😆 😆 😆 😆)
ராஹியும் ஆதியும் புரிஞ்சிக்கிட்டாங்க.
சந்தானா சந்தோச மழைல நனைய ஆரப்பிச்சுட்டா.
நவீனு உன்னைய நெனைச்சா 😔😔😔
 
❤️❤️❤️❤️❤️ டுவிஸ்ட் நவீன் மூலமா வரும்னு நினைச்சேன் ஆனாாாாா..... மலர்கிட்ட இருந்து எதிர்பார்க்கவில்லை🤷🤷🤷🤷🤷 பாவம் நவீன்.......
 
Last edited:
எப்படியோ மலரின் கருணையில்
ரெண்டு கல்யாணம்
நல்ல படியா நடக்குது
 
All these twists and turns, will it make the four people concerned happy? :unsure::unsure::unsure:. Oh, Jainisha ma, what more twists are you planning? Ha, ha, ha :ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
 
Top