நல்லபடியா முடிஞ்சது மச்சீ.வாங்க மச்சி!!! நாத்தனார் மகள் கல்யாணம் நல்ல படியாக முடிந்ததா
உங்களின் கலகலப்பான கமெண்ட்ஸை ரொம்ப மிஸ் பண்றேன் பா
அருமையான கதை மச்சி
நம்ம செல்லக்குட்டியை தாங்கு தாங்கென்று தாங்கும் ஹீரோமிஸ் பண்ணாமல் படிங்க டா
உங்களின் பாராட்டிற்கு மிக்க நன்றி மச்சி![]()
கண்டிப்பா வாசிக்கிறேன் மச்சீ


