❤️❤️ ஊர் பேசும் ஓவிய சிலையே ♥️♥️ 💖💖💖விமர்சனம் 💖💖💖

Advertisement

வாங்க மச்சி!!! நாத்தனார் மகள் கல்யாணம் நல்ல படியாக முடிந்ததா 😍😍😍
உங்களின் கலகலப்பான கமெண்ட்ஸை ரொம்ப மிஸ் பண்றேன் பா 🥰🥰🥰

அருமையான கதை மச்சி ♥️♥️♥️
நம்ம செல்லக்குட்டியை தாங்கு தாங்கென்று தாங்கும் ஹீரோ ♥️♥️♥️ மிஸ் பண்ணாமல் படிங்க டா 😍😍😍

உங்களின் பாராட்டிற்கு மிக்க நன்றி மச்சி ♥️♥️🙏🙏🙏🥰🥰💕💕💞💞💖💖😘😘😘😘😘😘😘😘
நல்லபடியா முடிஞ்சது மச்சீ.☺️☺️☺️
கண்டிப்பா வாசிக்கிறேன் மச்சீ 🤩🤩🤩
 
விமர்சனம் உங்களுக்கு பிடித்தது மகிழ்ச்சி மா 💞💞💞
இதேபோல் பல நல்ல கதைகளை எழுதி வாசகர்களை மகிழ்விக்க கடவுள் அருள் புரியட்டும் மா 😍😍😍
நன்றி நன்றி சகி 🥰🥰🥰🥰
 
அருமையான விமர்சனம் மச்சீ டாப்பு டக்கரூ 🤗🤗🤗🤗🤗🤗🥰🥰🥰🥰🥰🥰🥰🥰.
நானு இன்னும் வாசிக்கலை மச்சீ.
ஆனா கதைய வாசிச்ச பீலைத் தந்துட்டீங்க. ஆவலா இருந்துச்சு.
கவர் பிக் வாவ் வாவ் வாவ்.
சாங் அருமையோ அருமை 😍 😍 😍 😍 😍 😍 😍 😍
என்ன இப்படி பொறுப்பே இல்லாம பொசுக்குன்னு படிக்கலைனு சொல்லிட்டீங்க என் லிட்டில் ஹார்ட் ஹர்ட் ஆயிடுச்சு 🤧🤧🤧 சரி கல்யாணம் சொன்னதால பரவாயில்ல இப்போ என்ன பண்றீங்க சட்டுபுட்டுனு எடுத்து பட்டுபட்டுனு படிச்சிட்டு நல்லதா நாலு வார்த்தை சொல்லிட்டு போறீங்க ஆமா🫣🫣🫣
 
😂😂😂 இதோ வந்துட்டேன் ஜீ.
மாப்பு குடுங்க. நானு குட் கேர்ள்லா வாசிச்சிட்டு வாரேன்.
ஹர்ட் ஆகிட்டீங்களாஆஆஆஆ...1000010145.jpg
பொறுப்பு இல்லையா மீ க்கு 🙄🙄🙄🙄.
ரைட்டர் ஜீ மைண்ட் வாய்ஸ் 👇 👇 👇
1000010144.jpg
 
😂😂😂 இதோ வந்துட்டேன் ஜீ.
மாப்பு குடுங்க. நானு குட் கேர்ள்லா வாசிச்சிட்டு வாரேன்.
ஹர்ட் ஆகிட்டீங்களாஆஆஆஆ...View attachment 10882
பொறுப்பு இல்லையா மீ க்கு 🙄🙄🙄🙄.
ரைட்டர் ஜீ மைண்ட் வாய்ஸ் 👇 👇 👇
View attachment 10883
1726414713910.png
ஹலோ வரேன்னு சொல்லிட்டுப்போய் வாரம் ஒன்னு ஓடிப்போய்டுச்சு என்பதை தெரிவித்துக்கொண்டு எங்கேயும் போகமாட்டேன் இங்கேயே இருப்பேன் :sneaky::sneaky::sneaky::D:D
 
Advertisement

Advertisement

Back
Top