Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

❤மிஸஸ் மயிலாஞ்சி❤05

Advertisement

அம்லு பேசும் போது நீ தெளிவா தான் இருக்க எதிரில இருக்குறவங்க தான் குழம்பிடுறாங்க 😂😂😂....... சர்வா நீ முடிவு பண்ணது போல தனியா போறதே நல்லது போல..... இங்கவும் பையன் அப்பிடி தானே இருக்கான்.....
 
சுட்டுப்போட்டாலும் பொய் பேச வராது நம்ப அம்லு தங்கத்துக்கு ☺️☺️☺️☺️..
விமலா 🤦🤦🤦🤦
பிரபா மிகவும் சுயநலம், ஒரு குழந்தைக்கு உணவு கொடுக்க கூட மனசு வரல 😒😒😒
பாவம் சர்வா..
 
ரகு உங்களை விட ராகு கிரா உங்க பேர் உங்க மனைவிக்கு தான் பொருந்தும்... சொந்த அண்ணன் பேரன்..
அப்போ கூட பாத்துக்க முடியல பிரபா உன்னால்...

உன்கிட்ட சொல்லாதனு சொல்லுற waste னு திறவிக்கு தெரியல
 
Top