Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

❤மிஸஸ் மயிலாஞ்சி❤05

Advertisement

Nice ud 🤩 🤩
அம்லு புரிஞ்சு பேசறாளா... புரியாமல் பேசறாளா 🤔🤔🤔
இவ character யே புரிஞ்சுக்க முடியலையே 😇😇😇 சில நேரம் விவரமா பேசறான்னு பார்த்தால் அடுத்த நிமிடமே அஞ்சலி பாப்பாவா மாறி நம்மள சுத்தல்ல விட்றா 😟😟🙁🙁😮😮

யுவி....அத்தனை பேர் இருந்தும் ஒரு குழந்தையை கவனிக்க ஆள் இல்லை அந்த வீட்டில் 😥😥😨😨😨
 
அம்லு அவங்க சும்மாவே ஆடிட்டு இருக்காங்க இவ வேற உடுக்கை அடிக்கிறா... 🤣 இவ்வளவு இன்னொசென்ட் ஆ இருக்காளே....😳
ஆனா பாவம் விமலா அவங்களே அசந்து போற மாதிரி பேசி வச்சுடுறா...🤭🤭🤭🤣🤣🤣
நீங்க என்ன கத்துனாலும் ஒரு யூஸ் ம் இல்லை அம்லு க்கு புரிஞ்சா தான..... 😎😎😎😎

திரவியம் ரேவதி ஜோடி சூப்பர் 🥰

யுவி 🥺 குழந்தை சாப்பிட்டுச்சான்னு கவனிக்க கூட ஆள் இல்லை... சர்வா இவ்ளோ சம்பாதிச்சு என்ன பண்ண .... 😟😟😟😟😟
 
Top