Arumaiyana pathivu
R R.Daneesha Well-known member Member Jan 23, 2024 #12 அம்லு பேசும் போது நீ தெளிவா தான் இருக்க எதிரில இருக்குறவங்க தான் குழம்பிடுறாங்க ....... சர்வா நீ முடிவு பண்ணது போல தனியா போறதே நல்லது போல..... இங்கவும் பையன் அப்பிடி தானே இருக்கான்.....
அம்லு பேசும் போது நீ தெளிவா தான் இருக்க எதிரில இருக்குறவங்க தான் குழம்பிடுறாங்க ....... சர்வா நீ முடிவு பண்ணது போல தனியா போறதே நல்லது போல..... இங்கவும் பையன் அப்பிடி தானே இருக்கான்.....
Narmadha mf Well-known member Member May 2, 2024 #18 சுட்டுப்போட்டாலும் பொய் பேச வராது நம்ப அம்லு தங்கத்துக்கு .. விமலா பிரபா மிகவும் சுயநலம், ஒரு குழந்தைக்கு உணவு கொடுக்க கூட மனசு வரல பாவம் சர்வா..
சுட்டுப்போட்டாலும் பொய் பேச வராது நம்ப அம்லு தங்கத்துக்கு .. விமலா பிரபா மிகவும் சுயநலம், ஒரு குழந்தைக்கு உணவு கொடுக்க கூட மனசு வரல பாவம் சர்வா..
Dharani Well-known member Member May 5, 2024 #20 ரகு உங்களை விட ராகு கிரா உங்க பேர் உங்க மனைவிக்கு தான் பொருந்தும்... சொந்த அண்ணன் பேரன்.. அப்போ கூட பாத்துக்க முடியல பிரபா உன்னால்... உன்கிட்ட சொல்லாதனு சொல்லுற waste னு திறவிக்கு தெரியல
ரகு உங்களை விட ராகு கிரா உங்க பேர் உங்க மனைவிக்கு தான் பொருந்தும்... சொந்த அண்ணன் பேரன்.. அப்போ கூட பாத்துக்க முடியல பிரபா உன்னால்... உன்கிட்ட சொல்லாதனு சொல்லுற waste னு திறவிக்கு தெரியல