Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

❤ஜிமிக்கியின் ஜனனம் ❤30(இறுதி அத்தியாயம் )

Advertisement

ஜமுனாவோட முறையற்ற காதலால எத்தனை பிரச்சனைகள்... எவ்ளோ பேருக்கு கஷ்டம்... அவளும் கடைசி வரை சந்தோசமா வாழலை.... மங்கையோட பொறுப்பற்ற குணம் ஜமுனாவோட காதலுக்கு ஒரு சாக்கு.... இவங்கள எப்போவும் மன்னிக்க முடியல...
முத்தையாவோட அவசரம்., மாமனுங்க கோபம், பகை உணர்ச்சி எல்லாம் சேர்ந்து ஒரு குடும்பத்தை அழிச்சுடுச்சு....
கடைசில அப்பாவும் பொண்ணும் சேர்ந்து வாழ குடுத்து வைக்கல.... 😓😓😓

கோல்டும் ஜிமிக்கியும் நல்ல ஜோடி.... 🥰💞
குட்டி ஜிமிக்கியும் வந்தாச்சு... 🤩
Nice story ❣️❣️❣️
Excellent writing sis..... ❤️❤️❤️❤️❤️
 
நான் படிக்கிற உங்க முதல் கதை..
ரொம்ப அருமை.. குடும்பத்தோட அருமை, பாசம், அன்பு, எனக் தவறு செய்யாம இருக்கணும், எங்க பேசணும், பேசக்கூடாது னு உங்க கதையில் எல்லாம் சொல்லிட்டீங்க.

தங்கப் பையன தான் ரொம்ப பிடிச்சுருக்கு..

மத்த கதை கிண்டிலில் இருக்கா??
 
Beautiful story like ingare dorai.Viji and Jana Sema pair.I don't blame Mangai but Jamunas justification not acceptable. I dont like Muthaih Character too.Mangai being lazy is not crime Jamunas intention was bad.There are cases where husband drinks doesnt go for work but their wives are loyal too.Muthaih should have made Mangai realised.Mangai paavam due to over stressed she lost her mind.Mangai n Viji are real sufferes.In real life people like them are so pitiable.Mamas part was not wrong.I have a question what if Mangai thinks in next birth she wants Muthaih n Jamuna wants Muthaih
Thanks ma.... i m not giving justice for following three character as muthaih, mangai, jamuna.... they are living with their circumstances.... maybe mangai wil root of prbs, maybe jamuna wil using of stituations, maybe muthaih wil loss of sense... whatever it was happened.. viji had many miserable Moments bec of them... i gave justice to viji from beautiful love of jana...😍😍😍 ..

Muthaih dead also one of punishment in his living ife.... 👍👍👍

Thanks so much ma 😍😍😍😍
 
ஜமுனாவோட முறையற்ற காதலால எத்தனை பிரச்சனைகள்... எவ்ளோ பேருக்கு கஷ்டம்... அவளும் கடைசி வரை சந்தோசமா வாழலை.... மங்கையோட பொறுப்பற்ற குணம் ஜமுனாவோட காதலுக்கு ஒரு சாக்கு.... இவங்கள எப்போவும் மன்னிக்க முடியல...
முத்தையாவோட அவசரம்., மாமனுங்க கோபம், பகை உணர்ச்சி எல்லாம் சேர்ந்து ஒரு குடும்பத்தை அழிச்சுடுச்சு....
கடைசில அப்பாவும் பொண்ணும் சேர்ந்து வாழ குடுத்து வைக்கல.... 😓😓😓

கோல்டும் ஜிமிக்கியும் நல்ல ஜோடி.... 🥰💞
குட்டி ஜிமிக்கியும் வந்தாச்சு... 🤩
Nice story ❣️❣️❣️
Excellent writing sis..... ❤️❤️❤️❤️❤️
மிக்க நன்றிம்மா ... 😍😍😍😍😍😍❤❤❤❤
 
Top