Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

❤ஜிமிக்கியின் ஜனனம்❤11

Advertisement

இது போதும் விஜி ஜனா அடியே வாங்கினாலும் வெளியே ஒரு சத்தம் வர கூடாது ஆமா ஊமை காயமா இருந்தாலும் மாமனாரை மருந்து போட சொல்லுவோம் நமக்கு தகரியம் தான் முக்கியம் இப்போ
Haha.. thanks ma
 
விஜி ஜனா சேருரங்களோ இல்லையே அமர் ரெனி சேருவது உறுதி... ரெண்டும் ஒன்னும் சரியில்ல....

முத்தையாவை குற்ற உணர்ச்சியில் வச்சியே தர்மா பேசி காலம் தள்ளிட்டு இருக்காங்க.... இப்போ கூட அதே தான்...
மிகச்சரி.... 😍😍😍😍
 
Nice ud 🤩🤩
30 லட்சம் ஃபிரண்ட்....1 கோடி மாமன்கள் வார்த்தையாடல்.... சூப்பர் 😳😳😳
வாய்ல இரத்தம் ஒழுக லவ்வ சொல்றாங்க பா😲😲🥺🥺🙄🙄

விஜியை அப்பாவுடன் போக சொல்லியதை தவிர..... ஜனா பேசியவை அனைத்தும் அருமை 😍😍😍 அது பிடிக்காமல் தான் ஜிமிக்கியும் ஜனாவை முறைத்து கொண்டு நிற்கிறாள் போல 🤔🤔
 
அவன் தான் கல்யாணம் பண்ணிட்டு என் கூட வானு சொல்லிட்டான் 😃😃😃😃... அது அ. வா. மு

இது அ.வா.பி😃😃😃
 
Top