Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

❤ஜிமிக்கியின் ஜனனம்❤11

Advertisement

பாவம் விஜி.... அவளுக்கு இருக்குற சூழ்நிலையில எல்லாரும் அவளை நெருக்குற மாதிரி இருக்கு.... including ஜனா.... ஒரு பக்கம் மாமனுங்க நாங்க வளர்த்தோம் எங்க உரிமைன்னு... இன்னொரு பக்கம் இப்போ தான் கோமாவுல இருந்து முழிச்சு வந்தது போல முத்தையா பொண்ணு வந்தா தான் போவேன்னு... ஜனாவும் அவனுக்கு கிடைச்ச வாய்ப்பை யூஸ் பண்ணி எல்லார் முன்னாடியும் லவ்வை போட்டு உடைச்சிட்டான்.... எல்லாரும் கார்னர் பன்றாங்க...

ஜனா விஜியோட அப்பா விஷயத்துல யாரோ பெரிசுங்க சொன்னத வச்சு முடிவெடுத்தது தப்பு.... அப்பா இல்லாம விஜியோட இத்தனை வருஷ வலி, வேதனையும் யோசிக்கல ., அப்பா கூட போனா அங்க யமுனா அவங்க பையன் மனநிலை அவங்க கூட மங்கை விஜி எப்படி ஒத்து போவாங்க... மங்கை மனநிலைக்கு யமுனாவை கண்டாலே கோபம் வரும்.... இதையெல்லாம் யோசிக்காம பேசுறான்....
 
👍👍👍
 
இது போதும் விஜி ஜனா அடியே வாங்கினாலும் வெளியே ஒரு சத்தம் வர கூடாது ஆமா ஊமை காயமா இருந்தாலும் மாமனாரை மருந்து போட சொல்லுவோம் நமக்கு தகரியம் தான் முக்கியம் இப்போ
 
விஜி ஜனா சேருரங்களோ இல்லையே அமர் ரெனி சேருவது உறுதி... ரெண்டும் ஒன்னும் சரியில்ல....

முத்தையாவை குற்ற உணர்ச்சியில் வச்சியே தர்மா பேசி காலம் தள்ளிட்டு இருக்காங்க.... இப்போ கூட அதே தான்...
 
Top