Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

❤ஜிமிக்கியின் ஜனனம்❤11

Advertisement

Sangeetha Raja

Well-known member
Member
Super விஜி, உன்னோட கடமை உணர்ச்சில எங்க சுந்தர சொல்லிருவியோனு நினச்சேன். ஆனா நீ ஜனாவ விருப்பம்னு சொல்லிட்ட, இனி உன்னோட அப்பா பார்த்துப்பாரு. இனி நீ விருப்பம் போல ஜனா வ வச்சி செய், எவ்வளோ அடிச்சாலும் தாங்குவான்.😍😍😍😍😍😍😍😍😍😍
 
Last edited:
அப்படி போடு ஜனா 🥳🥳🥳🥳🥳🥳
அதுவும் கோடி மாமானு மாமங்களை மான பங்கம் பண்ண பாரு என்னால சிரிப்பை அடக்க முடியல🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣.

அடியேய் விஜி இப்போ எதுக்கு ஜனா மேல பாய காத்திருக்க 🤨🤨🤨🤨🤨, நீயும் ஒரு முடிவுக்கு ஒழுங்கா வரமாட்ட அப்படி இருக்க ஜனா செஞ்சது தான் சரி நீ போய் அப்புறமா அடுப்பை மூட்டி ஜனாக்கு பொங்கல் வை இப்போ ஜனா சொல் பேச்சு கேட்டு நடக்குற வழியை பாருமா 🤷🤷🤷🤷🤷🤷🤷🤷🤷.

உன்னோட அப்பா விஷயத்தில் உன்னோட மனசு என்ன சொல்லுதோ அதையே செய் ஏன்னா உன்னோட வலியும் வேதனையும் உனக்கு மட்டும் தான் அதுல உன்னோட முடிவு தான் இறுதியானது., ஆனா கல்யாண விஷயத்துல ஜனாவை தேர்ந்தெடுப்பது தான் நல்லது அந்த சுந்தர் தடிமாடெல்லாம் உனக்கு வேணாம்😒😒😒😒😒😒😒.
 
Last edited:
இந்த புள்ள விஜி லவ்வை ஓகே பண்ணிடுச்சுடோய்.
விஜி ஜனாவ பஞ்சர் ஆக்கறதெல்லாம் அப்பறமேட்டு பாத்துக்கலாம்.
அடப்பாவி மாமனுங்களா காசுக்கு தான் இத்தனை ரவுசு பண்ணுனீங்களாடா?.
டேய் அப்பத்தாவுக்கு நல்லபடியா காரியமெல்லாம் முடிச்சிட்டு பேசுங்கடா. விஜிக்கு நல்லது நடந்ததான் அது ஆத்மா நிம்மதியா இருக்கும்.
 
Top