Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

❤காதல் மழலை அவள் மணவாளன்❤23

Advertisement

ரைட்டர் ஜீ 30 எபி தாண்டுனாலும் உங்ககூடதானே தாண்டப்போறோம். வம்பாயிடும்ன்னு சொல்லறதால நாம அவனை ஓரங்கட்டிட்டு சாமி மேட்டருக்கு போலாம் ஜீ. இருந்தாலும் ஒரு சின்னப்புள்ளைய இம்பூட்டு தூரம் எது முக்கியமுன்னு கேட்டா என்ன பதில் சொல்லுவேணாம்.. ஐ யாம் பாவம்.
ஹஹஹ.. நோ ப்ராப்ளம்.. போவோம்.. ஆப்சனே இல்ல.. ????
 
???

இதென்னடா புது ட்விஸ்ட்டா இருக்கே, சாமின்னு பேரை வச்சுக்கிட்டு, அந்த சாமி (சிவன் & முருகன்) மாதிரி ரெண்டு வண்டி ஓட்டிக்கிட்டு இருக்கான்.. இருக்கு அவனுக்கு நளன்கிட்ட இருந்து நல்லா இருக்கு...??
 
???

இதென்னடா புது ட்விஸ்ட்டா இருக்கே, சாமின்னு பேரை வச்சுக்கிட்டு, அந்த சாமி (சிவன் & முருகன்) மாதிரி ரெண்டு வண்டி ஓட்டிக்கிட்டு இருக்கான்.. இருக்கு அவனுக்கு நளன்கிட்ட இருந்து நல்லா இருக்கு...??
Haha... papom
 
சரிதான் இங்கு பணமில்லை என்கிறது அந்த வீட்டில் பணத்தை கொட்டவேண்டியது ,சாமி உன்ன வீட்டை விட்டு துரத்தணும்?
என்ன செய்ய வயசுப்பசங்க இருக்காங்க .. தமாவின் முடிவு சரிதான் .
சூப்பர் ?
 
சரிதான் இங்கு பணமில்லை என்கிறது அந்த வீட்டில் பணத்தை கொட்டவேண்டியது ,சாமி உன்ன வீட்டை விட்டு துரத்தணும்?
என்ன செய்ய வயசுப்பசங்க இருக்காங்க .. தமாவின் முடிவு சரிதான் .
சூப்பர் ?
Thanks sis
 
Top