Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

❤காதல் மழலை அவள் மணவாளன்❤23

Advertisement

Vaangite irukavangalukku ennikumae seiyanum ne thonadhu... ivanga seiyaradha niruthina, adhayum thappa matum Dan pesuvaanga... Indha nalanukku ipavachum puriyudhae... idhukkum thamayava Dan pesuvaanga saami.. pakalam enna anadakudhu nu...
Thanks sis.. ???
 
ஆறு மாசம் ஆச்சு.. கேட்டு சொல்றேன்.. ???? thanks
இன்னுமா ரைட்டர் ஜீ தெரியாம இருக்கீங்க?!???. என்ன மாடல், என்ன பிராண்ட், எம்பூட்டு மைலேஜ் கிடைக்கும், என்ன கலர் ஜீ?????????
 
இன்னுமா ரைட்டர் ஜீ தெரியாம இருக்கீங்க?!???. என்ன மாடல், என்ன பிராண்ட், எம்பூட்டு மைலேஜ் கிடைக்கும், என்ன கலர் ஜீ?????????
பைக் வாங்கப் போறீங்களா..? அத விட முக்கியம் சைடு பீஸ் வாங்குற பைக் கலர் எல்லாம் போட ஆரம்பிச்சா 30 Epic தாண்டுமே..? அப்புறம் வம்பாயிடும்.. அவன் எப்பிடியோ போறான் இப்ப சாமி மேட்டர் முக்கியமா..? பைக் முக்கியமா..????
 
ரைட்டர் ஜீ 30 எபி தாண்டுனாலும் உங்ககூடதானே தாண்டப்போறோம். வம்பாயிடும்ன்னு சொல்லறதால நாம அவனை ஓரங்கட்டிட்டு சாமி மேட்டருக்கு போலாம் ஜீ. இருந்தாலும் ஒரு சின்னப்புள்ளைய இம்பூட்டு தூரம் எது முக்கியமுன்னு கேட்டா என்ன பதில் சொல்லுவேணாம்.. ஐ யாம் பாவம்.
 
Top