Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

❤காதல் மனசிலாயோ❤14

Advertisement

அருமையான பதிவு 🤩🤩
மீராவோடு பேச்சைக் கேட்டு டென்ஷன் ஆகிறது விட படிக்க வெக்கறது மேல் என்று நினைச்சுட்டான் 😃😃😄😄😆😆

சௌந்தர் நீ செம குழப்பத்தில் இருக்க... மனசிலாயோ 🤭🤭🤭
 
அருமையான பதிவு 🤩🤩
மீராவோடு பேச்சைக் கேட்டு டென்ஷன் ஆகிறது விட படிக்க வெக்கறது மேல் என்று நினைச்சுட்டான் 😃😃😄😄😆😆

சௌந்தர் நீ செம குழப்பத்தில் இருக்க... மனசிலாயோ 🤭🤭🤭
Adhe adhe....
 
மீரா என்ன போடு போடுறா 😯😯😯😯 செம... 👌
என்ன தான் வேணுமா இவனுக்கு..... 😵😵😵😵😵😵
அர்ச்சுவை மறக்க முடியல அவ தான் காதலி இவளுக்கு மனசுல இடம் இல்லை..... ஆனா அப்பாவுக்காக இவ தான் கடைசி வரை பொண்டாட்டி...... 🥴🥴🥴🥴🥴🥴🥴🥴🥴🥴
இவன் எப்போ தெளிஞ்சு 😴😴😴😴😴😴😴

எப்படியோ பேசி பேசி படிக்க சம்மதம் வாங்கிட்டா..... 😊😊😊😊😊
 
Top