Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ஸ்ருங்கார கீர்த்தனைகள் - 17

Advertisement

எல்லாரும் சதிஷை கம்பெல் பண்ற மாதிரி இருக்கு... ஷாலினி க்கு பிடிச்சிருந்தா அவன் கல்யாணம் பண்ணிக்கணுமா... ஷாலினி தானே லவ் பண்றா... இவன் இல்லையே ஸோ இவன் அதனோட வரக்கூடிய பாதகங்களையும் யோசிச்சு முடிவை சொன்னான் இதுல என்ன தப்பு... ?
இன்பூ சதிஷ் கூட பேசாமலா இருக்கீங்க.. இருங்க ஓகே சொல்லி வளர்கிட்ட உங்களை கோர்த்து விட்டுடலாம்... ?

?Yess Sathish is very clear at his point of view. அதான் உறுதியா இருக்கான் வேண்டாம்னு... ஆனா விதி யாரை விட்டது ???

இன்பூ பாவம் ??
 
???

அரே சதீஷ், அலகு குத்தி முருகனுக்கு ஒரு காவடியை எடுத்து, கந்தனுக்கு அரோகரா, வேலனுக்கு அரோகரான்னு பாட்டு படிச்சுருங்க... அப்ப அந்த முருகன் ஒரு சோதனையையும் கொடுக்க மாட்டார்...?? இந்த ஐடியா வை கொடுத்த என்னை பாராட்டலாமே...??

View attachment 4918
நான் வரேன் அக்கா பாராட்ட....??
 
Top