வேள்வி செய்கிறாய் விழியிலே - 18

Advertisement

ரகுவுக்கு காலம் கடந்த ஞானோதயம் 🤦‍♀️

இப்போவும் பார்த்தி பேசினதை கேட்ட பிறகு அறை குறையா தெளிந்து இருந்தவனுக்கு, முழுசா தெளிஞ்சிருக்கு.

ராஜூ அப்பா மனைவியோட அர்ப்பணிப்பு பற்றி அருமையாக சொன்னாங்க. இப்போவும் மனைவி பற்றி தப்பான மீம்ஸ் எல்லாம் family group இல் போடுவாங்க அதையெல்லாம் பார்க்க எரிச்சல் ஆகுது.

எப்பா ரகு நீ சாரி கேட்டா, நீ பண்ணினது எல்லாம் நேர் ஆகிடுமா???
 
Last edited:
Beautiful episode, Lavanya ma in every way, 💐 💐 💐. Finally, the brainwashed doctor has come to his senses, brilliant teaching through Raju’s father, his experience how he realised the gem in his wife, 💕💕💕. But above all Ragu himself heard all what the drunkard Parthy has done, which his mother and Vaishu have warned him of, 😇😇😇. But, ha, ha, :ROFLMAO::ROFLMAO::ROFLMAO:, Ragu has to work very hard to win back Mathu’s respect :p:p:p. Waiting for your next episode, Lavanya ma. :unsure::unsure::unsure:
 
ராஜு அப்பா அருமையா
சொன்னாரு
போடா லூசு பயலே
கையில் கிடைச்ச தங்கத்தை
உரசி பாத்தவனுக்கு
இப்படி புலம்பத்தா வேணும்
சீக்கிரம் சரியாகிடுவான்!!
 
ராஜுவோட அப்பா இந்த பைத்தியத்தை கொஞ்சம் தெளிய வெச்சு இருக்காரு...

அப்பாடா அந்த ஏழரை பார்த்தி பத்தி இந்த லூசு ரகுக்கு தெரிஞ்சி போச்சு....

பேசுறதை பேசிட்டு இப்ப வந்து புலம்பி மன்னிப்பு கேட்டா சரியாகிடுமா....

மது என்ன சொல்லுவா
திட்ட தான் செய்வா!
 
பார்த்தி போதையில உளறுனதுல ரகு தெளிஞ்சுட்டான் 🤣🤣🤣🤣🤣

ராஜு அப்பா சரியா சொன்னாரு இனியும் எந்த பார்த்தி கார்த்தியை உள்ள விடாம ரகு ஸ்டெடியா இருக்கணும்..... 😔
இருப்பான்!
 

Advertisement

Advertisement

Back
Top