வேள்வி செய்கிறாய் விழியிலே - 18

Advertisement

ராஜு அப்பா அருமையா
சொன்னாரு
போடா லூசு பயலே
கையில் கிடைச்ச தங்கத்தை
உரசி பாத்தவனுக்கு
இப்படி புலம்பத்தா வேணும்
 
ராஜுவோட அப்பா இந்த பைத்தியத்தை கொஞ்சம் தெளிய வெச்சு இருக்காரு...

அப்பாடா அந்த ஏழரை பார்த்தி பத்தி இந்த லூசு ரகுக்கு தெரிஞ்சி போச்சு....

பேசுறதை பேசிட்டு இப்ப வந்து புலம்பி மன்னிப்பு கேட்டா சரியாகிடுமா....

மது என்ன சொல்லுவா
 
பார்த்தி போதையில உளறுனதுல ரகு தெளிஞ்சுட்டான் 🤣🤣🤣🤣🤣

ராஜு அப்பா சரியா சொன்னாரு இனியும் எந்த பார்த்தி கார்த்தியை உள்ள விடாம ரகு ஸ்டெடியா இருக்கணும்..... 😔
 
💞💞. மதுவின் தகப்பனார் இடத்தில் இருந்து ரகுவிற்கு மகள் நல்வாழ்விற்கு எடுத்து கூறிய விதம் அருமை 👍👍👍

😡😡பார்த்திய கொஞ்ச நாள் மாமியார் வீட்லே வச்சி மரியாதை செய்திருக்கலாம் 🤔🤔

ரகு மனம் திருந்தி அவளோடு இணைந்து வாழ வழி செய். 🥰🥰🥰
 

Advertisement

Advertisement

Back
Top