Lavanya Rajesh Well-known member Member Sep 29, 2024 #1 Hi Friends! Good Day to you all. Please read and comment this epi வேள்வி செய்கிறாய் விழியிலே - 18
N Nirmala senthilkumar Well-known member Member Sep 29, 2024 #2 Lavanya Rajesh said: Hi Friends! Good Day to you all. Please read and comment this epi வேள்வி செய்கிறாய் விழியிலே - 18 Click to expand... Nirmala vandhachu Me first
Lavanya Rajesh said: Hi Friends! Good Day to you all. Please read and comment this epi வேள்வி செய்கிறாய் விழியிலே - 18 Click to expand... Nirmala vandhachu Me first
Lavanya Rajesh Well-known member Member Sep 29, 2024 #4 Nirmala senthilkumar said: Next update oda seekkirama vangha ma Click to expand... அதுக்குள்ளயா? ஓகே, try பண்றேன்!! First வந்ததுக்கு thanks!!
Nirmala senthilkumar said: Next update oda seekkirama vangha ma Click to expand... அதுக்குள்ளயா? ஓகே, try பண்றேன்!! First வந்ததுக்கு thanks!!
saroja Well-known member Member Sep 29, 2024 #5 ராஜு அப்பா அருமையா சொன்னாரு போடா லூசு பயலே கையில் கிடைச்ச தங்கத்தை உரசி பாத்தவனுக்கு இப்படி புலம்பத்தா வேணும்
ராஜு அப்பா அருமையா சொன்னாரு போடா லூசு பயலே கையில் கிடைச்ச தங்கத்தை உரசி பாத்தவனுக்கு இப்படி புலம்பத்தா வேணும்
Kumari Nandha Well-known member Member Sep 29, 2024 #6 ராஜுவோட அப்பா இந்த பைத்தியத்தை கொஞ்சம் தெளிய வெச்சு இருக்காரு... அப்பாடா அந்த ஏழரை பார்த்தி பத்தி இந்த லூசு ரகுக்கு தெரிஞ்சி போச்சு.... பேசுறதை பேசிட்டு இப்ப வந்து புலம்பி மன்னிப்பு கேட்டா சரியாகிடுமா.... மது என்ன சொல்லுவா
ராஜுவோட அப்பா இந்த பைத்தியத்தை கொஞ்சம் தெளிய வெச்சு இருக்காரு... அப்பாடா அந்த ஏழரை பார்த்தி பத்தி இந்த லூசு ரகுக்கு தெரிஞ்சி போச்சு.... பேசுறதை பேசிட்டு இப்ப வந்து புலம்பி மன்னிப்பு கேட்டா சரியாகிடுமா.... மது என்ன சொல்லுவா
Mathy Well-known member Member Sep 29, 2024 #8 பார்த்தி போதையில உளறுனதுல ரகு தெளிஞ்சுட்டான் ராஜு அப்பா சரியா சொன்னாரு இனியும் எந்த பார்த்தி கார்த்தியை உள்ள விடாம ரகு ஸ்டெடியா இருக்கணும்.....
பார்த்தி போதையில உளறுனதுல ரகு தெளிஞ்சுட்டான் ராஜு அப்பா சரியா சொன்னாரு இனியும் எந்த பார்த்தி கார்த்தியை உள்ள விடாம ரகு ஸ்டெடியா இருக்கணும்.....
Padma Subramanian Well-known member Member Sep 29, 2024 #10 . மதுவின் தகப்பனார் இடத்தில் இருந்து ரகுவிற்கு மகள் நல்வாழ்விற்கு எடுத்து கூறிய விதம் அருமை பார்த்திய கொஞ்ச நாள் மாமியார் வீட்லே வச்சி மரியாதை செய்திருக்கலாம் ரகு மனம் திருந்தி அவளோடு இணைந்து வாழ வழி செய்.
. மதுவின் தகப்பனார் இடத்தில் இருந்து ரகுவிற்கு மகள் நல்வாழ்விற்கு எடுத்து கூறிய விதம் அருமை பார்த்திய கொஞ்ச நாள் மாமியார் வீட்லே வச்சி மரியாதை செய்திருக்கலாம் ரகு மனம் திருந்தி அவளோடு இணைந்து வாழ வழி செய்.