Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

'வேரோடு நீராக நீ' - 1

Advertisement

கர்ணா உண்மையில் என்ன சொல்லன்னு கஷ்டமா இருக்கு, பிறந்தநாள் அதுவும் உன்னோட விரக்தி நிறைந்த வலியுடன் கூடிய வார்த்தைகள் மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு... 😓😓

சகுந்தலா நீங்க ஆசிரியர் தானே? உங்களுக்கு எப்படி இப்படி ஒரு மனப்பான்மை? யாரும் என்னவும் சொல்லட்டும் உங்களுக்கு அவங்க சொல்வதில் இருக்கும் உண்மை தன்மை தெரியாதா? பெற்ற பிள்ளையை ஆகாமல் பார்க்க எப்படி தான் உங்களால் முடியுதோ 😒😒😒😒😒😒😒😒😒

விநாயகா தலைவனுக்கு நல் வழி காட்டுப்பா 🙏🙏🙏🙏🙏🙏.
 
Last edited:

அதென்ன நேரமோ? காலமோ?
விதியின் விளையாட்டோ தெரியலை.
இப்ப நாம வாசிக்கிற இரண்டு மூனு ஸ்டோரில பாரபட்சமா நடந்துக்கிற அம்மாதான் வர்றாங்க😓😓😓😓😓😓😓.
இனி வருங்காலம் தாயிற் சிறந்த கோயிலில்லைங்கிறதுக்கு பதிலா பணம் பதவி வசதி இருக்குற புள்ளங்க பக்கம் தான் பெத்தவங்க அப்படிங்கிற மாதிரி ஆகிடுமோன்னு இருக்கு 😞😞😞😞😞😞
 
👏👏🙌🙌🙌
 
adhu avanga podradhu namba kolathoorla podalaam daaa:devilish:
@Narmadha mf மச்சி வந்ததும் ஆரம்பிச்ட்டான்டா 🥶🥶😨😨😨😨😨 @vrao குட் மார்னிங் சொல்லாம நேரே களத்துல குதிச்சிட்டீங்க உங்க கடமை உணர்ச்சிக்கு அளவில்லையா மை லார்ட் 😭😭😭😭😭

1711432149541.png
 
Last edited:
Top